Other News

மகிந்த

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!

சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன வலியுறுத்தினார். 2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்­பிக்­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­காரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் […]

துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!

மலரும் புத்­தாண்டு சிறந்த நோக்­கங்­களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்­டாக அமை­ய­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர்­வி­டுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அச்­செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நீண்ட கால மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அர­சியல் சுதந்­தி­ரத்தை மிகவும் அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்கும் முக்­கிய பணியை மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­திய நிலை­யி­லேயே 2018 ஆம் ஆண்டு பிறக்­கி­றது. நல்­லாட்சி […]

ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப் பச்சன் வாழ்த்து

அரசியலுக்கு வருவது உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு […]

எனக்கும் டி வில்லியர்ஸ்க்கும் இடையிலான தொடர் இல்லை

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் கேப் டவுன் சென்றடைந்தது. நேற்று பயிற்சியை தொடங்கியது இந்தியா. தென்ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடரை இரு வீரர்களுக்கு இடையிலான போட்டி என்பதை ஏற்க இயலாது. […]

10 ஆண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை

மறைந்த முதல்-அமைச்சரின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அங்குவிலாஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் ரூ.681 கோடி மதிப்பில் 115 கட்டிடங்களை திறந்து வைத்தும், ரூ.187 கோடி மதிப்பில் 105 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்று அவர்களை நெறிப்படுத்தும் வகையில் எம்.ஜி. […]

கோஸ்டா ரிகா: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து வெளிநாட்டவர் உள்பட 12 பேர் பலி

கோஸ்டா ரிகா நாட்டில் தனியார் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது கோஸ்டா ரிகா நாடு. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள புண்டா இஸ்லிடா நகரில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 வெளி நாட்டவர்களும், ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் பயணம் […]

ஜனாதிபதி

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !

கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான […]

இன்றைய ராசிபலன் 01.01.2018

மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம் பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் […]

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள்

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு 2018 […]

பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் […]