ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்
ஏர்செல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன. அந்த வகையில், தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 …
ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம் Read More