85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து
இவ்வாண்டின் ஆரம்பம் முதல், இதுவரையான காலப்பகுதியில் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமுல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஹெச் 1பி விசாவுக்கு …
85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து Read More