“127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?”.. – சபாநாயகர் அப்பாவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கரூரில் இன்று (ஜூலை.10) பேசிய முதலமைச்சர் விஜய், “கொளத்தூரில் 5 நிமிடம் பேசி மு.க. ஸ்டாலினுக்கு கொத்து பரோட்டா போட்டாச்சு” என பேசினார். இதற்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “முதலமைச்சர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தவெக சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து பரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?” என்றார்.