Thursday , October 3 2024
Home / மலரவன்

மலரவன்

சமரசம் இல்லாமல் யுத்தம் தொடரும் என்று நேதான்யாகு திட்டவட்டம்

சர்வதேச நெருக்குதல்களை அலட்சியப்படுத்தி யுத்தத்தின் மூலம் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரைக் கைப்பற்ற இஸ்ரேல் தரைப்படைகள் தயாராக உள்ளன. சுமார் 10 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இந்த நகரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே யுத்தம் காரணமாக பலர் வீடுகளை இழந்த நிலையில் அடிப்படைத் தேவைகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் …

Read More »

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

2024 – 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. …

Read More »

உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், ராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யர்களைக் காக்கும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று புடின் கூறினார். கடந்த ஆண்டு மே மாதத்தில் உக்ரைனிடம் இருந்து பக்மத் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க நிதியுதவி தடைபட்டு, ஆயுதங்களின்றி …

Read More »

இன்றைய ராசிபலன் 09.01.2024

Today palan 11.07.2020 | இன்றைய ராசிபலன் 11.07.2020

Today palan 09.01.2024 | இன்றைய ராசிபலன் 09.01.2024 இன்றைய பஞ்சாங்கம் 09-01-2024, மார்கழி 24, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.11 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 09.11 வரை பின்பு அமிர்தயோகம். பிரதோஷ விரதம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் …

Read More »

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்!

வடக்கில் இளைஞர்கள்

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் சினிமா மோகம்! இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் போருக்கு பிற்பாடான காலப்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் அதிகரித்து காணப்படுகின்றது. இதன்விளைவாக வடக்கை நோக்கி இந்திய சினிமா நடிகர், நடிகைமாரின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. வடக்கில் மிகப் பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதனூடாக வடக்கிற்குள் சினிமாத் துறையினர் கால் ஊன்றுகின்றனர். இவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகின்ற நடிக நடிகைகள் போராட்ட காலங்களிலோ அல்லது போராட்டம் …

Read More »