Wednesday , February 26 2020
Home / ஆரோக்கிய குறிப்புகள்

ஆரோக்கிய குறிப்புகள்

கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்

தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும் பண்புக்காக கற்றாழைச் சோற்றைப் பரிந்துரைக்கின்றனர், அதேபோல் உடல்நலத் துறை நிபுணர்களும் உடல் எடை குறைக்க அது உதவுகிறது என்று உறுதியாகக்கூறுகின்றனர். கற்றாழைச் சோற்றின் முக்கியமான 10 பலன்களை இந்தக் கட்டுரையில் காண்போம்: மேக்கப்பை அகற்றுவதற்குப் …

Read More »

வறுத்த இறைச்சி உண்பதால் உயர் ரத்த அழுத்த ஆபத்து

மக்கள் மத்தியில் கிரில்டு மற்றும் வறுக்கும் இறைச்சி, சிக்கன் மற்றும் மீன் வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒருவித வித்தியாசமான சுவையில் இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால், அவற்றை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் எற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரதுறை …

Read More »

உடல் நலத்தையும் பலத்தையும் அதிகரிக்கும் மாம்பழம்

மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்” என்பது பழமொழி. தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழமும் வரத்தொடங்கிவிடும். உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில், முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன. இது கடவுளின் கனி என்றும் வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிய சுவையுடன் பலவித சத்துக்களும் மாம்பழத்தைப் பற்றி சில தகவல்கள். வைட்டமின்களும், …

Read More »

வயிறு கோளாறுகளை சரி செய்யும் பப்பாளி

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்றைக்கு நாம் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். பப்பாளியின் இலைகள் மிக சிறந்த நோய் எதிர்ப்பு குணம் கொண்டதாக விளங்குகிறது. பப்பாளியின் விதைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும் திறன் கொண்டதாக விளங்குகிறது. புற்று நோய் வராமல் தடுக்கும் உணவாக பப்பாளி தடுக்கிறது. ஈரலை பலப்படுத்தக் கூடியதாக அமைகிறது. புத்துணர்வை தரக்கூடியதாக, மலச்சிக்கலை போக்கக் கூடியதாகவும் அமைகிறது. டெங்கு, மலேரியா, சிக்குன் …

Read More »

உடல் எடையை குறைக்க ஓடுனா மட்டும் போதாது

ஆனால் நீங்கள் என்ன தான் ஓடி ஓடி உடற்பயிற்சி செய்தாலும் கூட உடல் என்ன கொஞ்சம் கூட இளைக்கவில்லையே என்று கவலைப்படலாம். அதற்கு காரணம் நீங்கள் சாப்பிடும் உணவில் சில தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டியது முக்கியம். இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்ந்து உங்களுக்கு உதவுகின்றன. இந்த பகுதியில் உங்களுக்கு உடல் எடையை குறைக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பற்றி காணலாம். 1. அமினோ …

Read More »

நினைவாற்றலை அதிகரிக்கும் ப்ராக்கோலி….!

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கால்சியம், வைட்டமின் கே …

Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உண்ணாவிரதம்!

உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்காவும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்குவகிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் ஸ்டெம்செல்கள் திறம்பட செயல்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் …

Read More »

பாட்டி வைத்தியத்தின் மூலம் நிவாரணம் தரும் சில வைத்திய குறிப்புகள்….!

வெந்தய பவுடரை தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உடல் உஷ்ணமும் குறையும். மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும். சின்ன வெங்காயத்தை கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம். பொடுகை தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். …

Read More »

சோம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். …

Read More »

புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை கொண்ட அரிசி வகைகள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை குணப்படுத்தும் மூன்று பராம்பரிய அரிசி வகைகளை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் குறித்து உணவுமுறைகளின் விழிப்புணர்வு இல்லாததால் அதிகமாக இறப்புகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இந்திய ஆராய்ச்சியாளர்கள், சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி ஆராய்ச்சியாளர் தீபக் சர்மா, …

Read More »