நேற்று இரவு 7.53 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் வேகமாக வீட்டுக்கு உள்ளே சென்றார். கருணாநிதியை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், பழைய கால நினைவுகளை கருணாநிதியிடம் நினைவுகூர்ந்தார். அதை சிரித்துக்கொண்டே கருணாநிதி கேட்டார். மேலும், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் கருணாநிதியிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 […]
Other News
சினேகன் திருமணம் குறித்து ஆர்த்தி என்ன ட்வீட் செய்தார் தெரியுமா ?
2017 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மூன்று மாதங்கள் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். அதில் முக்கியமாக ஓவியா என்ற நடிகை மக்களின் பெரும் ஆதரவிற்கு ஆளானார். அந்த வகையில் சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சி நெகட்டிவ்வாக அமைந்தது. அப்படி பார்த்தால் அதில் […]
தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் விரிவான, விமர்சன அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 […]
ரஜினி கட்சியில் இணைந்தார் லைகா தலைவர் ராஜூ மகாலிங்கம்.
உலகளவில் செயல்படும் பிரபல நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்திற்கு பல தொழில்கள் உள்ளன. லைகா நிறுவனம், சினிமா துறையிலும் கால்பதித்து, தமிழில் கத்தி படம் மூலம் என்ட்ரியானது. தொடர்ந்து பல படங்களை விநியோகித்தும், தயாரித்தும் வருகிறது. தற்போது ஷங்கர் – ரஜினி – அக்ஷ்ய் கூட்டணில் 2.O எனும் பிரமாண்ட படத்தை ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது. லைகா பிலிம்ஸின் இந்திய தலைமை […]
காதலனை பழிவாங்க கன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்
கலிபோர்னியாவை சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் மற்ற பெண்களை போலவே சராசரியாக பெண்ணாகத்தான் பிறந்து வளர்ந்தார். பள்ளி, கல்லூரி படிப்பு, காதலர் என சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது ஆம், அவரது காதலர் அவருக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க திடீரென ஆவேசமான கிப்சன், […]
ரஜினியை எதிர்க்கும் திருமாவளவனின் திடீர் பல்டி ஏன்?
கடந்த சில மாதங்களாக ரஜினியும் கமலும் அரசியலுகு வரவுள்ளதாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இருவரையும் முதன்முதலில் ஆதரித்த முதல் அரசியல் தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவள்வன் தான்; ஆனால் கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தவுடன் திடீரென அவரை எதிர்க்கும் முதல் தலைவராகவும் அவர் உள்ளார். முரண்பாட்டின் மொத்த உருவமாக திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு […]
இன்றைய ராசிபலன் 04.01.2018
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை […]
3 மனைவிகள் மாதம் ரூ.30,000 வருமானம்
ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளியான சோட்டு பராக் என்பவர் ரூ.30,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் சோட்டு பராக்கின் நிஜ வாழ்க்கை சுவாரசியமாக உள்ளது. 40 வயதாகும் சோட்டு பராக் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் சக்ராத்பூர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் வெஸ்டேஜ் என்ற முன்னணி சுகாதார பராமரிப்பு மற்றும் […]
விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு?
தேசத் தலைவர்களின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் நாடு முழுவதும் ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு பேசுகையில் மாநில அரசுகள், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின், மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து […]
யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என […]





