Other News

தற்கொலைக்கு அனுமதி வேண்டும்

மும்பையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். தெற்கு மும்பையில் வசித்து வரும் நாரயணன் லவாடே(88) மற்றும் அவரது மனைவி ஐராவதி(78) தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில், நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ […]

அப்பல்லோவை எச்சரிக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]

செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்

அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் […]

கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது. அதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் […]

கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்காவில் பழைய முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பழுதடைந்த நிலையில் பழைய முறிகண்டிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் ரக வேன் […]

ரஜினியின் அரசியல் வருகைக்கு இலங்கை முதல்வர் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும் இலங்கை பாராளுமன்ற எம்பியுமான நமல்ராஜபக்சே தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு உண்டு என்று […]

ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கம். அரசு ஊழியர்களின் பதவியை பொருத்து இந்த போனஸ் தொகை வேறுபடும் இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் போனஸ் என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி […]

தமிழக அரசு காலண்டரில் மோடி

தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள 2018-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாதாந்திர காலண்டர் வெளியிடப்படுவது வழக்கம். இந்த காலண்டரில் முதல்வரின் படம் இடபெறும். மேலும் தமிழகத்தின் முக்கியமான சில இடங்களும் இடம்பெறும். தமிழக அரசு சார்பாக அச்சிடப்பட்ட இந்த காலண்டர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். […]

இன்றைய ராசிபலன் 10.01.2018

மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி […]

நான் செய்த வேலையால் கண்டிப்பாக ரஜினி என் மீது கோபத்தில் இருப்பார்- பிரபல நடிகர்

ரஜினியுடன் ஒரு புகைப்படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் நிறைய பேர் அண்மையில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அப்படி ஆதவ் கண்ணதாசன், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அந்த நிகழ்வு நடக்க காரணமாக இருந்த சாந்தனுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த சாந்தனு பதிலுக்கு, […]