Other News

இன்றைய ராசிபலன் 12.01.2018

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். சிலர் உங்களை குறைக்கூறினாலும் அதைப்பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் […]

கோவி­லில் மயங்­கிய பூச­கர்- உயி­ரி­ழந்­தார்!!

பூசைக்­காக கோவில் மண்­ட­பத்­தைக் கழு­விய பூச­கர் மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் கொடி­கா­மம் வெள்­ளாம்­போக்­கட்­டி­யில் நேற்று இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த ப.திரு­லோ­க­நா­தன் (வயது – 61) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். நெஞ்­சு­வலி என்­று­கூ­றி­ய­படி மயங்கி வீழ்ந்­துள்­ளார். வாக­னம் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அவர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போது அவர் அதற்கு முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரி­ய­வந்­தது. சட­லம் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரிவிக்கப்ட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் கைது!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

போர்க்­குற்­றங்­கள் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் பிரிட்­டன் விசா­ர­ணை­யாம்!

இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் விசா­ரணை நடத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. பிரிட்­ட­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இரா­ணுவ அதி­கா­ரி­யி­டமே, போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது. எப்­போது இந்த விசா­ரணை நடத்­தப்­பட்­டது, விசா­ர­ணைக்­குள் ளாக்­கப்­பட்ட இரா­ணுவ அதி­காரி யார் என்ற விவரங்­கள் எதை­யும் சிங்­கள ஊட­கம் வெளி­யி­ட­வில்லை. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் கோரிக்­கைக்கு அமை­யவே பிரிட்­டன் இந்த விசா­ர­ணையை நடத்­தி­யி­ருப்­ப­தாக அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை

அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 32). மின் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் பொறியியல் படிப்பு படித்துள்ள இவர் எச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். 61 வயது நிறைந்த இந்திய பெண் மற்றும் அவரது 10 மாத பேத்தி ஆகியோரை பணம் பறிக்கும் திட்டத்துடன் கடத்தி கொலை செய்த […]

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஜென்னத் ஜஸ்டர் கூறிஉள்ளார் இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜென்னத் ஜஸ்டர், பாகிஸ்தானுக்கு பயங்கரவாத விவகாரத்தில் மறைமுகமான தகவலை தெரிவித்து உள்ளார். அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்து பயங்கரவாத இயக்கங்கள் நிதிஉதவி பெறுவதற்கு தடை விதித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டு […]

வைர கவிஞர்களுக்கும் ஆண்டாள் தாய் தான்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து தினமணியில் ஆற்றிய கட்டுரை ஒன்றின் போது ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பாஜகவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர், ஆண்டாள் என்ற பாத்திரம், திருவரங்கத்திலேயே வாழ்ந்து மடிந்த ஒரு தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார். இந்த கருத்துக்கு தான் […]

இன்றைய ராசிபலன் 11.01.2018

மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் […]

நடைபாதையில் வாழ்பவர்களின் நிலை என்ன?

இந்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் இதுவரை 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீடுகளின்றி நடைபாதைகளில் வசித்து வருபவர்களுக்கு அரசின் சார்பில் காப்பகங்கள் அமைத்து தர வேண்டும் என்று வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து விவாதிக்கும் போது, முகவரி இல்லாததால் ஆதார் அட்டை பெறாத […]

பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் காத்திருக்கிறேன்

10 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பு நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். பட தயாரிப்பு மற்றும் அரசியலில் களமிறங்கிய பின் குஷ்பு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ள அஞ்ஞாதவாசி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு […]