ஜனாதிபதியால் காவற்துறையில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் நலனுக்காக அடுத்த சில மாதங்களில் காவற்துறை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.