மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்பு கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது […]
Other News
நடிகை அசின், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.
மலையாள நடிகையான அசின், ‘எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள அசின், நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்திக்குப் போன அசின், அங்கேயே செட்டிலாகிவிட்டார். அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் அசின். நேற்று இரவு குழந்தை பிறந்துள்ளது
இன்றைய ராசிபலன் 27.10.2017
மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் […]
திரு ஆறுமுகம் விஜயரத்தினம்
திரு ஆறுமுகம் விஜயரத்தினம் தோற்றம் : 1 செப்ரெம்பர் 1951 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017 முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயரத்தினம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடனில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன், றேகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ரமணி, […]
ஹீரோவாக பிக்பாஸ் ஆரவ்வின் முதல் படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவியாவிற்கு குறி சொன்ன பெண்!.. என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவு பிக்பாஸில் உச்சம் தொட்டவர் ஓவியா. அவருக்கு ஒரு பெண் ஜோதிடம் பார்த்துள்ளார். இதன்போது என்ன சொன்னார் தெரியுமா, ஓவியாவிற்கு மனதுக்கு பிடித்தவர்தான் கனவராக வருவராம். அதுமட்டும் இல்லை. இன்னும் அதிகமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=323&v=PdeZzdXjFn8
எச்.ராஜாவை விளாசிய பாடகி சின்மயி
மெர்சல் படத்தின் மீது ப ஜ க வினர் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் வேடிக்கையாகவே இருந்து வருகிறது. இதை தொடர்ந்து எச்.ராஜா, விஜயின் மதத்தை குறிப்பிட்டு ஜோசப் விஜய் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் அவரது அடையாள அட்டையையும் சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்தும் எச்.ராஜாவிற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து குவிகின்றன. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது […]
கோடியில் புரளபோகும் ஜூலி-யின் வாழ்வ பாருங்க…
பிக்பாஸ் நிகழ்ச்சியால் பெரும் பேரும் புகழும் சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அதேபோல அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஜூலி. இவர் போல வரலாறு காணாத எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனாலும் அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தாங்கி கொண்டு இன்னும் கெத்தாகத்தான் இருக்கிறார் ஜூலி. பிக்பாசில் கலந்து கொண்டவர்களில் ஓவியாவை தவிர வேறு யாருக்கும் சினிமா வாய்ப்புகளோ, விளம்பர வாய்ப்புகளோ வந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் […]
மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து
மும்பை பந்த்ரா ரெயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் குறித்து விரைந்து வந்த 17 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீ விபத்தில் ரெயில் சேவை பாதிப்பு இல்லை என்ற கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை
கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி […]





