நடிகை அசின், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மலையாள நடிகையான அசின், ‘எம் குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள அசின், நிறைய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். ‘கஜினி’ படத்தின் மூலம் ஹிந்திக்குப் போன அசின், அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் அசின். நேற்று இரவு குழந்தை பிறந்துள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *