Other News

2018க்கான வரவு-செலவுத் திட்டம் மன்றில் நிறைவேற்றம்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மூன்று கட்ட வாக்கெடுப்பின் இறுதி வாக்கெடுப்பு சற்று முன் பாராளுமன்றில் நடைபெற்றது. இதில், வரவு-செலவுத் […]

கூட்டமைப்பில் சமரசம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் […]

8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை சுங்க அதிகாரிகள் நேற்று (8) மாலை பறிமுதல் செய்தனர். மொத்தமாக பதினாறு இலட்சம் சிகரட்டுக்கள் அடங்கிய இந்தத் தொகையின் பெறுமதி சுமார் எட்டுக் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிகரட்டுகள் டுபாயில் தயாரிக்கப்பட்டவை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் கசிவு தொல். திருமாவளவன்

திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்றுக்கொண்டால் அனைத்து இந்து கோவில்களையும் இடித்துவிட்டு பெளத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் திருமாவளவன் தலையை […]

தாயின் தலையைத் துண்டித்த 13 வயது தனயன்

சந்தேகத்தின் பேரில் பதின்மூன்று வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வெங்ஸிங் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தை மேற்படி சிறுவன் ஒளிப்பதிவு செய்து அதை சீனாவின் பிரபல சமூக வலைதளம் ஒன்றின் ஊடாக தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்பட்ட காணொளியை, மேற்படி சிறுவனின் நண்பன் ஒருவன் தனது தாயிடம் காட்டியதையடுத்தே சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிறன்று தாயுடன் […]

சட்டவிரோதமாக கள் விற்ற ஒன்பது பேருக்குத் தண்டம்

சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மற்றும் அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த ஒன்பது பேருக்கு நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. மதுவரித் திணைக்களத்தால் பருத்தித்துறை நீதிமன்றில் தொடுக்கப்பட்ட குறித்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்போதே நீதிவான் நளினி சுபாகரனால் 13 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 2 ஆயிரம் ரூபாவும், ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும் விதிக்கப்பட்டது. அளவுக்கதிகமாக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் […]

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!

மகிந்­த­வைப் பாது­காப்­ப­தில் எமக்கு இலா­பம் உள்­ளது. அவ­ரது பாது­காப்­புக்கு எந்­தக் குந்­த­கம் ஏற்­ப­ட­வும் நாம் அனு­ம­தி­ய­ளிக்­க­ மாட்­டோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில், கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்த்­த­ன­ வின் கோரிக்­கை­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே ரணில் இவ்­வாறு தெரி­வித்­தார். ‘‘உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருக்­கும் சூழ்­நி­லை­யில் பெருந்­தொ­கை­யான மக்­கள் கலந்­து­கொள்­ளும் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச பங்­கெ­டுப்­பார். அவ­ரு­டைய பாது­காப்­புக்கு […]

புலிக்கொடி அரசியல்!

புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் கொண்­டா­டி­ய­தை­யும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வெளி­யி­டும் அறிக்­கை­க­ளை­யும் கோடி­காட்­டியே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றிய உரை­யின்­போது அவர் இத­னைக் குறிப்­பிட்­டார். தமி­ழர்­க­ளி­ட­மாக இருந்­தால் […]

இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது. இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த முரண்­பாடு கார­ண­மாக, ரெலோ அமைப்பு தனித்­துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது. இதன் […]