Other News

மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து […]

பெற்­றோ­ருக்கு முழு அறிவு வேண்­டும்!

மாண­வர்­கள் காப்­பீட்­டுத்­திட்­டம் தொடர்­பாக பெற்­றோர்­க­ளும் பூர­ண­மாக அறிந்து வைத்­தி­ருக்­க­வேண்­டும். காப்­பு­றுதி பெறு­வ­தில் கடப்­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே பெற்­றோர் அதைப்­பற்­றிய விளக்­கத்­து­டன் இருந்­தாலே உரிய நன்­மையை இல­கு­வா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம். வவு­னியா சைவப்­பி­ர­காச மக­ளிர் கல்­லூ­ரி­யில் இல­வச காப்­பீட்­டுத்­திட்­டத்தை மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய வலய கல்­விப்­பி­ர­தி­நி­தி­யும் தமிழ்­பாட ஆசி­ரிய ஆலோ­ச­க­ரு­மான நிறை­மதி தெரி­வித்­தார். அவர் மேலும் தனது உரை­யில் தெரி­வித்­த­தா­வது: மாணவ சமூ­கத்தை முன்­னேற்­று­ வ­தன் […]

இன்றைய ராசிபலன் 10.12.2017

மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்த ரவு குறையும். உழைப்பால் உயரும் நாள். […]

வீதியை சீர­மைக்கக் கோரிக்கை

தாளை­ய­டி­யில் இருந்து கட்­டைக்­காடு செல்­லும் முதன்மை வீதியை சீர­மைத்­துத் தரு­மாறு பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் உள்ள கட்­டைக்­காடு கிரா­மத்­தை­யும் தாளை­யடிக் கிரா­மத்­தை­யும் இணைக்­கம் முதன்மை வீதி மிக மோச­மான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த கட்­டைக்­காட்­டினைச் சேர்ந்த விம­ல­தாஸ் தெரி­வித்ததாவது; ‘நான் 12 வய­தில் இருக்­கும்­போது இந்த வீதி­யில் பள்­ளிக்கு நடந்­து­சென்­றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் […]

ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்

பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், […]

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு பெருகும் ஆதரவு

ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு செல்லும் டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரமும் செய்தார். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது அதே தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கைவிட்டுப் போனது. மேலும், தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை என அவர் கேட்ட எந்த சின்னமும் […]

வடக்­கில் தனி­ய­ரசு

புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து வடக்­குக்கு முத­லீ­டு­கள் அவ­சி­யம் எனில், வடக்கை தனி அர­சா­கப் பிரித்­துத் தரு­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் கோரிக்கை விடுத்­துள்­ளார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட அமைச்­சுக்­கள் மீதான குழு­நிலை விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­னார். ‘வெளி­நா­டு­க­ளில் புலம்­பெ­யர் சமூ­கத்­தி­னர் செல் வச் செழிப்­போடு வாழ்­கின்­ற­னர். ஆடம்பர விடுதிகள் மற்­றும் சுற்­று­லாத்­துறை சார்ந்த விட­யங்­க­ளுக்­காக அவர்­கள் வடக்­கில் […]

கழிப்­பறை வசதி கொண்ட பிர­தே­சம் ஆறு ஆண்­டு­க­ளாகப் பூட்­டிய நிலை­யில்!

கிளி­நொச்­சி­யில் 2010ஆம் ஆண்­டில் கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னால் சந்தை அமைக்­கும் நோக்­கில் அமைக்­கப்­பட்ட 5 கழிப்­பறை வச­தி­கள் கொண்ட பிர­தே­சம் 6 ஆண்­டுக­ளாகப் பூட்­டிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது என­வும் இத­னால் கழிப்­ப­றை­க­ளும் பாழ­டை­கின்­றன என­வும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு ­கின்­றது. கிளி­நொச்சி மாவட்­டத்­தில் போருக்­குப் பின்­னர் மீளக்­கு­டி­ய­மர்ந்த காலத்­தில் மக்­கள் போக்­கு­வ­ரத்து இடை­யூறு கார­ண­மாக வாழ்­வி­டங்­க­ளுக்கு அண்­மை­யில் தமக்­கான அங்­கா­டி­களை அமைக்க முற்­பட்­ட­வே­ளை­யில் கரைச்­சிப் பிர­தேச எல்­லைப் பரப்­புக்­குள் ஏ- 9 வீதி­யின் […]

இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை […]

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்

வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]