இலங்கை செய்திகள்

யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான் தான்!

கிளி­நொச்­சி­யை­யும், முல்­லைத்­தீ­வை­யுமே மகிந்த ராஜ­பக்ச அரசு விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டது. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டது நான்­தான். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க தெரி­வித்­தார். ஈவெ­யாங்­கொட பிர­தே­சத்­தில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பில் இத­னைக் கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போரை வென்­ற­தா­கக் கூறு­கின்­றார்­கள். போரின் மூன்­றில் இரண்டு பங்கை யார் முடித்­தது. யார் யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யது? எனது அரசு ஆட்­சியை பொறுப்­பேற்ற ஓராண்டு காலத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து […]

கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!

கொழும்பு – கட்­டு­நா­யக்க அதி­வேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்­தளை பகுதி நோக்கி வாக­னங்கள் வெளி­யே­று­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்­தேச புதிய களனி பால நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இந்த இரு வெளி­யேறும் பாதை­களும் இவ்­வாறு மூடப்­ப­டு­வ­தாக அந்த அதி­கார சபை குறிப்­பிட்­டது. அதன்­படி இன்று முதல், கட்­டு­நா­யக்க அதி­வேக பாதை ஊடாக களனி, பேலி­ய­கொடை பகு­தி­க­ளுக்குள் வரு­வ­தற்கு பேலி­ய­கொடை வெளி­யேறும் […]

கொக்காவிலில் கோர விபத்து ! நால்வர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொக்காவில் பழைய முறிகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பழுதடைந்த நிலையில் பழைய முறிகண்டிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் ரக வேன் […]

இரா­ம­நா­த­பு­ரம் தாக்­கு­தல்: தாயும், மக­னும் மறி­ய­லில்

இரா­ம­நா­த­பு­ரம் – மாய­வ­னூர் பகு­தி­யில் மூன்று வீடு­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­கத்­தின்­பே­ரில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்டார். அத்­து­டன் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்த குற்­றச்­சாட்­டில் சந்­தே­க­நப­ரின் தாயா­ரும் கைது­செய்­யப்­பட்டார். இவர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் – என்று இரா­ம­நா­த­பு­ரம் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சது­ரங்க தெரி­வித்­தார். இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: மாய­வனூர்ப் பகு­தி­யில் இரு­தி­னங்­க­ளுக்கு முன்­னர் இர­வு­வே­ளை­யில் வீடு­கள்­மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டன. ஏழு ­பேர் கொண்ட குழு வீடு­க­ளுக்­குள் புகுந்து தாக்­கி­யது. […]

பூந­க­ரி­யில் நள்­ளி­ரவு விபத்­தில் ஒரு­வர் சாவு!!

பூந­கரி, செல்­வி­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற வாகன விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். விபத்­துக்­குக் கார­ண­மா­னது எனக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் வாக­னத்­தின் சாரதி கைது செய்­யப்­பட்­டார். சார­தி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக விபத்­துக்­குக் கார­ணம் உயி­ரி­ழந்­த­வர் பய­ணித்த உந்­து­ருளி (மோட்­டார் சைக்­கிள்) மாட்­டு­டன் மோதுண்­டதே என்று பொலி­ஸார் ஏமாற்ற முற்­ப­டு­கின்­ற­ னர் எனச் சந்­தே­கம்­கொண்ட உற­வி­னர்­கள் சட­லத்­தைப் பொறுப்­பேற்­க­மாட்­டோம் என்று கூறிப் போராட்­டம் நடத்த முற்­பட்­ட­தால் கிளி­நொச்சி மாவட்­டப் பொது மருத்­து­வ­ம­னை­யில் […]

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது ?

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு மக்­கள் கொடுத்­தி­ருந்த ஆணையை மக்­கள் மீள­வாங்கி விட்­டார்­கள் என்ற செய்தி வரக்­கூ­டாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். […]

குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!

முதி­யோர் இல்­லங்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் கடந்த ஆண்­டில் மட்­டும் 78 முதி­ய­வர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் கூடு­த­லா­னோர் ஆண்­கள் என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஆண் முதி­ய­வர்­கள் 44பேரும் பெண் முதி­ய­வர்­கள் 34பேரும் கடந்த ஆண்­டில் இல்­லத்­தில் இணைக்­கப் பட்­ட­னர். கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் சேர்க்­கப்­பட்ட முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்­கையை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது […]

வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வட்­டு­வா­கல் மற்­றும் நாயாற்­றுப் பகுதி ஆற்­றுத்­தொ­டு­வா­யில் இறால் பிடிக்­கும் பருவம் தொடங்­கி­யுள்­ளது. மீன­வர்­கள் இரவு பக­லாக இறால் பிடிக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. வட்­டு­வா­கல், நந்­திக்­க­டல் ஏரி­க­ளில் பிடிக்­கப்­ப­டும் இறால்­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் தனிக்­கி­ராக்கி உண்டு. ஆனால் இப்­போது அவற்றை மக்­க­ளால் ருசிக்க முடி­ய­வில்லை. கார­ணம் வெளி­நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காகக் கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன. இந்­த­நி­லை­யில், மாவட்­டத்­தி­லுள்ள களப்­பு­க­ளில் இறால் மற்­றும் மீன்­பி­டித் தொழில் செய்­ய­வ­தற்கு அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வது […]

தையல் நிலை­யத்­துக்கு விச­மி­க­ளால் தீ வைப்பு

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் விச­மி­க­ளால் தீ வைத்து எரி­யூட்­டப்­பட்­டது என யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு இடம்­பெற்­றது. நல்­லூ­ரில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரைக் சுட்­டுக்­கொன்ற வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரின் குடும்­பமே இந்­தச் செயலை செய்­தது என தைய­ல­கத்­தின் உரி­மை­யா­ளர் குற்­ற­­­­­­­­­­ஞ்சாட்­­டி­னார். தொடர்­பில் உரி­மை­யா­ளர் தெரி­வித்­த­தா­வது: 2009ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதத்­தி­ல் இ­ருந்து நல்­லூர் கோவில் வீதி­யில் தையல் நிலை­யம் […]

போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை

நீண்­ட­கா­லப் போரால் சொல்­லொண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்த மக்­க­ளின் மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­தக் கூடிய மாற்­றங்­கள் இன்­ன­மும் ஏற்­ப­ட­வில்லை – என அமெ­ரிக்க மிசன் திருச்­ச­பை­யின் முன்­னாள் தலை­வர் அருட்­தந்தை ஈனோக் புனி­த­ராஜ் தெரி­வித்­தார். அராலி தேவா­ல­யத்­தில் புது­வ­ருட நள் ளி­ர­வுத் திருப்­ப­லியை ஒப்­புக்­கொ­டுத்து மறை­யுரை ஆற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். நாட்­டில் ஆயு­த­மோ­தல் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தற்­போ­தைய அரசு ஆட்­சிக்கு வந்து எதிர்­வ­ரும் எட்­டாம் திக­தி­யு­டன் நான்­கா­வது […]