சம்பிக்க

12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க: சம்பிக்க வலியுறுத்து

12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க: சம்பிக்க வலியுறுத்து ஸ்ரீலங்கா இராணுவம் இழைத்திருக்கும் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் என தமிழர் தரப்பு கூறுவதுபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் …

12,500 முன்னாள் போராளிகளையும் உடன் கைதுசெய்க: சம்பிக்க வலியுறுத்து Read More
கேப்பாபுலவு மக்கள்

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள்

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் …

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் Read More
சைட்டம்

சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம்

சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம் மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் இன்றைய கூடி கடுமையான முடிவுகளை எடுக்க இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் …

சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம் Read More
சுமந்திரனை கொலை

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர …

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது Read More
மலசலகூடங்களை

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் …

மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது Read More
யாழ்.நல்லூரில் வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் …

யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு Read More
வவுனியாவில்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல் Read More
மகிந்தவிற்கு

ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர்

ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர் Read More
முல்லைத்தீவில்

முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை

முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் இறுதி நிலையை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் செ, புனிதகுமார் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் அழிவடையும் நிலையில் நெற்செய்கை Read More
மகிந்த

மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி

மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சி திரும்பத் திரும்ப தடைப்பட்டுக் கொண்டு போவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? நுகேகொடையில் மீண்டும் தோல்வி Read More