கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. பாடல்கள், ரஜினியின் லுக் எல்லாம் மிகவும் புதுசாக இருக்கிறது, அவரின் ஸ்டைல் இப்படத்தில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. [ads1] ரஜினியின் வெறியரான கார்த்திக் சுப்புராஜ் படத்தை எப்படி இயக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல். அதாவது படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக சன் […]
சினிமா செய்திகள்
சர்ச்சையான முக்கிய விசயத்தில் அதிரடி கொடுத்த காயத்திரி ரகுராம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மைகாலமாக சபரிமலை சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதில் பெண்கள் அங்கே செல்லலாம் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி விட்டது. இந்நிலையில் தமிழக பெண்கள் 12 பேர் கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலைக்கு சென்ற போது […]
ரஜினி பேட்ட பட ரிலீஸ் தேதியில் கடும் குழப்பம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் பொங்கலுக்கு வருகிறது பேட்ட. ரசிகர்கள் ரஜினியை எப்படி பார்க்க நினைக்கிறார்களோ அப்படியே இப்படத்தின் லுக்கில், ஸ்டைலில் காட்டியுள்ளார் கார்த்திக். பாடல்களுக்கு எல்லாம் ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ், தீம் மியூசிக் பற்றி தான் அதிகம் பேசினர். [ads1] இப்போது படம் வரும் பொங்கல் ரிலீஸ் என்பது மட்டும் தான் உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் தியேட்டருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தேதி 10 என்று இருக்கிறது […]
பிக்பாஸ் புகழ் காஜல் பசுபதிக்கு நேர்ந்த கொடுமை- பரிதாப நிலை கண்டு ரசிகர்கள் வருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி விஜய் டிவி. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் வந்தது, ஆனால் அது ரசிகர்களிடம் முதல் சீசனிற்கு பெற்ற வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும். [ads1] ஓவியா, ஜுலி, காயத்ரி இவர்கள் மூவறும் அந்நிகழ்ச்சி பிரபலமடைய ஒரு முக்கிய காரணம். இதில் WildCard மூலம் முதல் சீசனில் நுழைந்தவர் காஜல் பசுபதி. எப்போதும் சமூக வலைதளங்களில் இருக்கும் […]
பேட்ட ட்ரைலர் தேதி இதோ, ரசிகர்கள் கொண்டாட்டம்!
சூப்பர் ஸ்டார் நடிப்பில் இந்த பொங்கலுக்கு பேட்ட படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரையும் கவர்ந்து விட்டது. [ads1] பாடல்கள் எல்லாம் செம்ம ஹிட் அடிக்க, தற்போது பேட்ட ட்ரைலர் எப்போது என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தனர். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே வரும் 28ம் தேதி பேட்ட ட்ரைலர் வருவதாக அறிவித்துள்ளனர்.
மரண மாஸ் பேட்ட படத்தின் புதிய போஸ்டர்
“பேட்ட” புதிய போஸ்டர் மரண மாஸ் என்ற பெயரில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்துள்ளார். பேட்ட என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்தபடத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் பாடல் […]
2.0 எல்லாம் ஒரு படமா…? இப்படி செய்துவிட்டாரே ஷங்கர்!
நீண்ட கால இழுபறிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். செல்போன்களுக்கு எதிராக அக்ஷயகுமார் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர்தான் இந்த […]
கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பளினி, படங்களில் ஹீரோயின் என பிஸியாகிவிட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. நேரம் கிடைக்கும் […]
அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு
முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் 1998-ல் ‘முத்து டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி அங்கு பெரும் ஹிட்டானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான ‘முத்து டான்சிங் மஹாராஜா (Muthu […]
இரண்டு நாடுகளில் மட்டுமே சர்கார் இத்தனை கோடி வசூலா!
சர்க்கார் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே இருந்து வருகிறது. இருந்தபோதிலும் ஆளும் அதிமுக அரசை நேரடியாக விமர்சித்து இருந்ததாலும், அதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றியதாலும் படம் தமிழகத்தில் வசூலை வாரி குவித்தது. இப்படம் துபாய், மற்றும் மலேசியாவில் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.





