சினிமா செய்திகள்

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி. காப்புரிமை மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் […]

மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வருவது சகஜம் தான் என்றாகிவிட்டது. பல படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என நாம் முன்பே லிஸ்ட் கொடுத்து ஒரு தனி பதிவே போட்டுவிட்டோம். கடந்த வருடம் மெர்சல் படத்தை வைத்து மத்தியில் ஆள்பவர்கள் முதல் மாநிலத்தில் இருப்பவர்கள் வரை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இனி வரும் சர்கார் படமும் சர்ச்சையாகி பின் சுமூக தீர்வானது. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் […]

பிக்பாஸ் யாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி ஹீரோவின் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தான் சந்தித்த பல பாலியல் இன்னல்கள் பற்றி பேசியுள்ளார். ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம். தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு எதிராக வரும் குரல்கள் நிம்மதி அளிப்பதாக யாஷிகா கூறியுள்ளார்.

இயக்குனர் சங்கத்தில் இருந்து முருகதாஸ் நீக்கம்?

சர்கார் திரைப்படத்தின் கதை இயக்குனர் முருகதாஸ் கதை அல்ல இணை இயக்குனர் வருண் ராஜேந்திரனுடையது என கூறி படத்தை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில் இந்த பிரச்சனை முடிந்து படம் சொன்னபடி வெளியாகவுள்ளது. மேலும், வருணுக்கு இழப்பு தொகை வழங்கப்பட்டதோடு, படத்தில் அவரது பெயரும் போடப்படும் என கூறப்பட்டுள்ளது. முருகதாஸும் சர்கார் கதை என்னுடையது, கதையின் கரு மட்டும் ஒன்றாக இருந்துள்ளது என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், […]

பாலியல் புகாரில் பிக்பாஸ் யாஷிகா போட்டுடைத்த உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் அவர் ஃபைனல் லிஸ்டில் இடம் பெறாமல் போனது தான் அதிர்ச்சி. இந்நிலையில் அவர் Me too ல் பாலியல் புகார் அளித்துள்ளார். இதில் அவர் புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றபோது யாஷிகாவின் அம்மா மூலமாக பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தாராம். அப்பா வயதுள்ள அவர் நேரடியாக என்னை துன்புறுத்தல் செய்திருந்தால் நான் நிச்சயமாக புகார் கொடுத்திருப்பேன். […]

சுசிகணேசனால் நானும் பாதிக்கப்பட்டேன்: அமலாபால்

பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ‘திருட்டுப்பயலே’ இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும் அந்த படத்தின் துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது தெரிந்ததே. அவர் மீது ரூ.1 மான நஷ்ட வழக்கையும் சுசிகணேசன் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் […]

1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி!

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன், ஜான் விஜய் பிரபலங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. புகார் சொல்பவர்களை கொச்சைப்படுத்தும்விதமாக அவ்வப்போது சிலர் கேவலமான போஸ்ட்களை பதிவிடுவார்கள். அந்தவகையில் ரஜினி ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு […]

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த வைரமுத்து மகன்,டுவிட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சின்மயி பாலியல் புகார் தான் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்ட் போல. தன்னை தொடர்ந்து பல பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து சின்மயி வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பும் இதே போல் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக சில பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டார். அதற்கு மதன் கார்க்கி ‘சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார். […]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்து பார்த்து ஒரு வழியாக முடிந்துவிட்டது. 2வது சீசனின் வெற்றியாளராக ரித்விகா ஜெயித்துவிட்டார், மக்களும் இதை வரவேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி என டுவிட் போட்டிருந்த ரித்விகா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நிகழ்ச்சி முடிந்து இந்த ஒரு வாரம் தனக்கு தேவைப்பட்டதாகவும் விரைவில் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராமில் லைவ்வாக வர இருப்பதாக தனது ரசிகர்களிடம் கூறி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். […]

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும்  இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா  தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.