சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சதுரங்கவேட்டை-2 படத்தின் டீசர் இன்று வெளியானது. ஏமாறுபவர்களுக்கு தண்டனை அவர்கள் இழக்கும் பொருள். ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை தனிமையும், நிம்மதியற்ற வாழ்க்கையும் என்கிற சித்தாந்தத்தோடு 2014ம் ஆண்டு வெளியான படம் சதுரங்கவேட்டை. ஹெச் வினோத் குமார் இயக்கத்தில் நட்டி நடராஜன் …
சதுரங்கவேட்டை-2 டீசர் வெளியீடு Read More