பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்தது !
செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சில வருடங்களாக பெரிதும் படங்கள் இல்லாமல் இருந்தார். ஆனால், பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை …
பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்தது ! Read More