ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.
Author: அருள்
திரு துரையப்பா செல்வரத்தினம்
திரு துரையப்பா செல்வரத்தினம் (மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்) மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் […]
மழைக்கு இதமாய் மொறுமொறு ப்ரட் பகோடா
கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…
7 நாளில் தொப்பையை குறைக்க!
தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான வழிகளை முயற்சித்திருப்பார்கள், ஆனால் தொப்பை குறைவது என்பதோ சந்தேகம் தான். அந்த வகையில் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகவும் தட்டையான வயிற்றை பெற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தண்ணீர் அதிகளவு பருகுவது உடலுக்கு நன்மை தரும், உடலிலுள்ள நீர்ச்சத்து தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும், வெறும் தண்ணீர் இல்லாமல் எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய்களை […]
இன்றைய ராசிபலன் 29.11.2017
மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய […]
இன்றைய ராசிபலன் 28.11.2017
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள். மிதுனம்: […]
இன்றைய ராசிபலன் 27.11.2017
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். […]
இன்றைய ராசிபலன் 26.11.2017
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள். ரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். […]
இன்றைய ராசிபலன் 25.11.2017
மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய எண்ணங்கள் தோன்றும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். […]





