மேஷம்: இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர் களுக்கு வீண் டென்ஷன் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து […]
Author: அருள்
2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?
ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகன் கூடாப் […]
தகராறு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜூலி!!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜூலி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்து செவிலியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தானும் ஒரு செவிலியர் என்ற முறையில் ஜுலி போராட்ட களத்திற்கு சென்றுள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த […]
இத மட்டும் முகத்தில் போட்டு பாருங்க.. முகம் பளபளக்கும்
கார முறுக்கு !
எலுமிச்சை பழ தோல் தரும் அற்புத மருத்துவ பலன்கள்
இன்றைய ராசிபலன் 01.12.2017
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது […]
இன்றைய ராசிபலன் 30.11.2017
மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். […]
திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை
திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை (ராசு) பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய […]
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் […]





