திரு துரையப்பா செல்வரத்தினம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
திரு துரையப்பா செல்வரத்தினம்
(மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்)
மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

கீத்தா(நேபால்), நிமால், ராதிக்கா(கனடா), ரமணன்(கனடா), காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதாசன்(நேபால்), துவாரகா, சத்தியநேசன்(கனடா), ஜமுனா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அழகரத்தினம்(மலேசியா), தவமணி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஷ்னி(அவுஸ்திரேலியா), அமிர்தன்(அவுஸ்திரேலியா), பவித்ரா, விசாகன், அபினயா(கனடா), அபிலாஷ்(கனடா), சகானா(கனடா), ஷர்மினா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின்  திருவுடல் 29-11-2017 புதன்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணிக்கு இறுதிக்கிரியை  நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமணன் — கனடா
தொலைபேசி: +14164326348
நேசன் — கனடா
தொலைபேசி: +16472976171
குகதாசன் — இலங்கை
தொலைபேசி: +94114954411
செல்லிடப்பேசி: +94718618203
நிமால் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773771222

 

This obituary is taken from lankasri web

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *