பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *