Author: அருள்

நான் செய்த வேலையால் கண்டிப்பாக ரஜினி என் மீது கோபத்தில் இருப்பார்- பிரபல நடிகர்

ரஜினியுடன் ஒரு புகைப்படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் நிறைய பேர் அண்மையில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அப்படி ஆதவ் கண்ணதாசன், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அந்த நிகழ்வு நடக்க காரணமாக இருந்த சாந்தனுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த சாந்தனு பதிலுக்கு, […]

முடியை கோதிவிட்டா- மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் யாராலும் அசைக்க முடியாமல் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி தன் மலரும் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அப்போது பேருந்து நடத்துனராக இருக்கும் போது ‘சும்மா முடியை கோதிவிட்டு ஏறி 5 நிமிஷத்தில் டிக்கெட் போட்டு விடுவேன். இதையே தான் பாலசந்தர் அவர்களிடம் செய்து காட்டினேன், அவர் இதை […]

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார். கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். […]

இன்றைய ராசிபலன் 06.01.2018

மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தா பம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் […]

இன்றைய ராசிபலன் 05.01.2018

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்:  மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் […]

ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் !

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக ரஜினி கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும், திரைத்துறையிலும் அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அவருக்கு பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி […]

அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார் ரஜினிகாந்த்

நேற்று இரவு 7.53 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் வேகமாக வீட்டுக்கு உள்ளே சென்றார். கருணாநிதியை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், பழைய கால நினைவுகளை கருணாநிதியிடம் நினைவுகூர்ந்தார். அதை சிரித்துக்கொண்டே கருணாநிதி கேட்டார். மேலும், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் கருணாநிதியிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 […]

சினேகன் திருமணம் குறித்து ஆர்த்தி என்ன ட்வீட் செய்தார் தெரியுமா ?

2017 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மூன்று மாதங்கள் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளானார்கள். அதில் முக்கியமாக ஓவியா என்ற நடிகை மக்களின் பெரும் ஆதரவிற்கு ஆளானார். அந்த வகையில் சில பிரபலங்களுக்கு இந்த நிகழ்ச்சி நெகட்டிவ்வாக அமைந்தது. அப்படி பார்த்தால் அதில் […]

தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்

நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் விரிவான, விமர்சன அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 […]