சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு அவரிடம் ஒரு விளம்பர நிறுவனம் இதில் நடியுங்கள் இரண்டு நாட்களுக்கு ரூ 30 கோடி தருகின்றோம் என கூறியதாம். ஆனால், ரஜினியோ எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 22.01.2018
மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் […]
இன்றைய ராசிபலன் 21.01.2018
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத […]
இன்றைய ராசிபலன் 19.01.2018
மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் […]
இன்றைய ராசிபலன் 18.01.2018
மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் […]
விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது. இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.
கமல்ஹாசன்அரசியலில் வெற்றி பெறுவாரா? – தமிழிசை கூறிய சர்ச்சை கருத்து
தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். இது நாள் வரை ட்விட்டரில் பதிலளித்து வந்து கமல்ஹாசன் முதல்முறையாக தனது அரசியல் பயணத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றி பயணம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி […]
கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!
கமல்ஹாசன் குடியரசு தினத்தை ஒட்டி தன் தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தின் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவிட்டார். தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள், கட்சியின் சின்னம், பெயர் என பலவற்றிற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அவரின் 2.0 படம் வெளியாகவுள்ளது. […]
இன்றைய ராசிபலன் 17.01.2018
மேஷம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் […]
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு
தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.





