உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி பெரு வெற்றிபெற்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாம் இணையமாட்டோம். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 16.01.2018
மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலை களை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் […]
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
மீண்டெழுமா இந்தியா? தெ.ஆ.வுக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாபிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய – தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய […]
கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?
நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே […]
பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி தளபதி, கடைசி 8 படங்களில் இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. தமிழகத்திலேயே ரூ 100 கோடி வசூல் வரும் வரை வந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 10 படங்களில் விஜய்யின் வசூலை சேர்த்து பார்த்தால் வேறு லெவலில் உள்ளது, மேலும், ரஜினி படங்கள் குறைவாக நடிப்பதால் கடந்த சில வருடங்களில் அவரையே விஜய் முந்தியுள்ளார். இதோ முழு விவரம் மெர்சல்- ரூ 254 கோடி பைரவா- ரூ […]
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
கமல்ஹாசன் அவ்வபோது நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை கூறி வருகின்றார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்துவிட்டார். இவருடைய நண்பர் மற்றும் சக நடிகர் ரஜினிகாந்தும் இதை அறிவிக்க, தமிழகமே தற்போது யார் முதலில் கட்சி தொடங்குவார்கள் என்று தான் பார்த்து வருகின்றது. தற்போது கமல் ஒரு பேட்டியில் ‘கட்சி தொடங்க பயமா? என்று சிலர் கேட்கின்றனர், அரசியல் கட்சி தொடங்க தாம் தாமதம் செய்வது, […]
இன்றைய ராசிபலன் 12.01.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். சிலர் உங்களை குறைக்கூறினாலும் அதைப்பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் […]
இன்றைய ராசிபலன் 10.01.2018
மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி […]





