Author: அருள்

இன்றைய ராசிபலன் 01.02.2018

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள்.  வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள். மிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான […]

நீலக்கால் நண்டுக்கறி யாழ்ப்பாணம் முறை

தேவையான பொருட்கள் : நண்டு – 500 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று சிறிய வெங்காயம் – 5 பச்சை மிளகாய் – 5 பூண்டு – 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி – சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் – சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 தேக்கரண்டி கடுகு – […]

தோனியின் கேப்டன் பதவியை கைப்பற்றிய இளம் வீரர்

ரஞ்சித் கோப்பை போட்டிக்கு இணையானது விஜய்ஹசாரே போட்டி. இந்த போட்டித்தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஜார்கண்ட் அணிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தோனிதான் கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி கலந்து கொள்வதால், இந்த முறை ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக இளம் வீரர் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காக […]

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பல் வலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சில நிமிடங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறுகையில் இன்னும் ஒருசில நாட்களில் […]

நடிகை அமலா பால் அளித்த புகாரில் சென்னைத் தொழிலதிபர் கைது

நடிகை அமலா பால் அளித்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலா பால். சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன். அழகேசன் தன்னை ஆபாசமாகப் பேசியதாக அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அழகேசன் கைது செய்யப்பட்டார். புகார் கொடுத்த […]

ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா?

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மீடியாக்களிலும், இந்திய அளவிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண் ஆகியோரது அரசியல் பிரவேசம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகளும், கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. டி.விக்களிலும் அடிக்கடி விவாதங்கள் நடந்து வருகின்றன. தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் ஆக இருக்கும் பவன் கல்யாண் கடைசியாக நடித்து வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியடைந்து பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், பவன் கல்யாண் […]

ஐயம்பிள்ளை சிற்றம்பலம்

நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று, முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சிற்றம்பலம் கடந்த (03.01.2018) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற கமலாதேவியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை மற்றும் தெய்வானைப்பிள்ளை, சண்முகம் (இளைப்பாறிய நில அளவை அத்தி யட்சகர்), தங்கம்மா, கனகம்மா, தங்கமுத்து காலஞ்சென்ற தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் […]

இன்றைய ராசிபலன் 31.01.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங் கள் கைக்கூடும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை […]

இன்றைய ராசிபலன் 30.01.2018

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை […]