ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!
” ஐக்கிய மக்கள் சக்தியின் கதவும் திறந்தே உள்ளது.எனவே, ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய உறுப்பினர்கள் இக்கூட்டணியில் இணையலாம்.” – என்று சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய சஜித் பிரேமதாச,
“ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரின் ஆசியுடன் கட்சி அனுமதித்த வேலைத்திட்டத்தையே நாம் முன்னெடுத்துசெல்கின்றோம்.
புதிய கூட்டணி அமைப்பதற்கும், செயலாளரை தெரிவுசெய்வதற்கும், வேட்பு குழுவின் தலைவராக செயற்படுவதற்கும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நானும் கட்சி செயலாளரும் நேரில் சென்று அழைப்பு விடுத்தோம்.
அந்த அழைப்பு இன்னும் செல்லுபடியாகும். எமது கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது. எந்நேரத்தில் வேண்டுமானாலும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் வந்து இணையலாம். அரசாங்கத்தை தோற்கடிக்க பலமான கூட்டணியை அமைக்கலாம்.” – என்றார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனாவால் நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்
-
கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
-
கொரோனா இத்தாலியில் அதிதீவிரம்
-
புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!
-
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
-
கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு
-
ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
-
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்
-
கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!
-
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!
-
அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு
-
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி
-
பதவியை பறிக்கவே முடியாது – சஜித்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!