திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.
மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அவர் சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் 5 நாட்களுக்கு பின்னர் உயிரிழப்பு – பெரும் அச்சம்!
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
கொரோனாவால் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
லண்டனில் கொரோனா அதிரடி: 116 பாதிப்பு
Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்
பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய
பயனுள்ள இணைப்புகள் இங்கே




