Saturday , May 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு

கொரோனா நோய் தொற்று பரவியுள்ள நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக மேலும் இரண்டு மத்திய நிலையங்களை அமைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பை சுகாதார சேவையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆகியன இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகுவம் தெரிவித்தார்.

மேலும், இம்மத்திய நிலையங்களில் இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv