Thursday , March 28 2024
Home / சினிமா செய்திகள் / ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அவர் கட்சி நடத்தவுள்ளதாகவும், ஆனால் வேறொரு நபரை முதல்வராக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அண்மையில் அவர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் மேன் வெர்ஸஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியின் புரமோ அண்மையில் வெளியானது. தற்போது இந்நிகழ்ச்சி வரும் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்த #ThalaivaOnDiscovery என்ற டேக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவில் தனுஷ் படத்தின் பாடலுக்கு நடனமாடுவது போல உள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv