கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் தலமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளல் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு கல்லடியிலுள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் அதன் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், செயலாளர் வி.கமலதாஸ் மேலதிகச் செயலாளர் சே.ஜெயானந்தமூர்த்தி ஆகியோரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் த.கோபாலப்பிள்ளை, இணைப்பாளர் சீவரெத்தினம் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் சேர்ந்து களமிறங்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதுடன், விட்டுக் கொடுப்புகள், ஏனைய கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் போன்ற விடயங்களும் இதன் போது பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு மஹிந்த பணிப்புரை!
-
ஐ.தே.க. இரண்டாக உடைந்தால் சஜித் பக்கமே நாங்கள்
-
கொரோனா தொடர்பில் கோட்டாபய விசேட உத்தரவு
-
ட்விட்டரையே கலக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
-
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக அதிகரிப்பு!
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கமுடியாது – மஹிந்த
-
ரவி எங்கே? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்
-
தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரம் குறித்து முறையான எந்த திட்டமும் இல்லை! சஜித்
-
கொரோனாஅச்சுறுத்தல் – இத்தாலி இலங்கையர்கள் 60,000 பேருக்கு பாதிப்பு!
-
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!
-
அன்பழகன் மறைவு மலையக தமிழர்களுக்கு பேரிழப்பு
-
தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – மைத்திரி
-
பதவியை பறிக்கவே முடியாது – சஜித்
-
கொடிய கொரோனாவினால் உலகளவில் 100,000 பேர் பாதிப்பு!
-
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
-
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
-
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு!