Other News

கருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு கோபாலபுரத்தில் உள்ளது.நேற்று பெய்த மழையில் வீட்டு காம்பவுண்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது சென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. குடிசைப் பகுதிகள் மட்டுமின்றி வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், அடையார், போயஸ்கார்டன், கோபாலபுரம், போட்கிளப், பெசன்ட்நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் வசதியான வர்கள் […]

சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் அனுப்­பி­னால் வர­லாறு சிங்­க­ளக் கட்­சி­களை மன்­னிக்­காது

தமி­ழர்­க­ளின் தலை­வ­ரான இரா.சம்­பந்­தனை வெறுங்­கை­யு­டன் வடக்­குக்­குத் திருப்பி அனுப்­பி­னீர்­கள் என்­றால் சிங்­க­ளக் கட்­சி­களை வர­லாறு மன்­னிக்­காது என்று தெரி­வித்­தார் அமைச்­சர் மனோ­க­ணே­சன் மறைந்த தந்தை எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம், தமி­ழர்­க­ளைக் கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்­றார். சம்­பந்­தனை, இலங்கை நாட்­டையே கட­வுள்­தான் காப்­பாற்­ற­வேண்­டும் என்று சொல்­லும் நில­மைக்­குத் தள்ளி விடா­தீர்­கள். அவ­ரைப் பல­வீ­னப்­ப­டுத்தி, தீவி­ர­வா­தி­களை பலப்­ப­டுத்­தி­வி­டா­தீர்­கள்” என்­றும் அவர் கோரி­னார். அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான நேற்­றைய விவா­தத்­தில் உரை­யாற்­றிய அவர் […]

பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் இனி­மேல் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது

நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இலங்­கைக்­கான தென்­னா­பி­ரிக்­கத் தூது­வர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் […]

வடக்கில் நீண்ட நாட்களின் பின் தொடர் மழை.!

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. யாழ். மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, கிளிநொச்சியில் பல பாகங்களிலும் 3 நாட்களாக கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் […]

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!

கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் – 3.11.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக் குள் வீண் சந்தேகம் வந்து விலகும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத் தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண் டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் […]

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு வானிலை அப்படியே மாறியது […]

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் வட கடலோட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்தது. சென்னை நகரில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறிது நேரம் வெயிலும் அடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வடிய […]