Other News
Tricolor – Mini Idli Kabab Recipe | Mallika Badrinath | Indian Evening Savoury Snack
Nutri Salad in Papad Cone Recipe | Mallika Badrinath | Indian Evening Snack, Healthy Salad
Puran Poli Recipe, Obbattu | Mallika Badrinath | Indian Evening Snack, Healthy Salad
வாத நோயை போக்கும் முடக்கற்றான் சூப்
பிஞ்சு குழந்தைகளின் இறப்பு , அரசிடம் கோரிக்கை வைத்த கமல் !
கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமாவை தாண்டி மக்களின் நலனை நோக்கி நகர தொடங்கியுள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது தமிழக அரசியலை பற்றியும் தன்னுடைய பார்வைகளை ட்வீட் செய்து வந்தார், விரைவில் அவர் அரசியல் காட்சி தொடங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் இன்று பலத்த மழை காரணமாக கொடுங்கையுூரில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மீன் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சிய போக்கு என்று மக்கள் குறை கூறி […]
அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை
நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் […]
WhatsApp Feature to Delete Sent Messages Now Available for All: How to Get It?
WhatsApp users can now delete sent messages once they update the app to the latest version. HIGHLIGHTS: WhatsApp Delete for Everyone rolled out globally The feature available across Android, iOS, and Windows Phones Both the sender and recipient should run the latest WhatsApp Version WhatsApp ‘Delete for Everyone’ feature that […]
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை திறக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில், நடிகர் சூரி தமது சகோதரருக்காக புதிய உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிவகார்த்திகேயனைக் […]
ஆயுள் தண்டனை
தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் […]





