அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் […]
Other News
இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் […]
சசிகலா வீடுகள்- நிறுவனங்கள் உள்பட 175 இடங்களில் வருமான வரிசோதனை முழு விவரம்
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர் வீடுகள், அவரது அலுவலகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானத் வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீட்டுக்குள் டிடிவி தினகரன் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று […]
இன்றைய ராசிபலன் I 09.11.17
மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன வசதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி […]
என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு
புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் புதிய செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். நிறைய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக தான் சுற்றுப்பயணம் […]
மன்னாரை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய அச்சுறுத்தல்: கடந்த வருடத்தை விட பாதிப்பு அதிகம்
யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்த மலேரியா அச்சுறுத்தல் தற்போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் […]
கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி
பூமி தொடர்ந்தும் வெப்பமயமாகி கொண்டே இருந்தால் 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் மீண்டும் கூறினார் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. […]
எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வழங்கும் மைத்திரி!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதாக சிலர் சிந்திக்கின்றனர். மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் தவறில்லை. வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்னை தான் திட்டுகின்றனர். மருந்து வழங்குவது நான் என நினைக்கின்றார்கள். பாடசாலையில் […]
உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இந்தப் படத்தை, நேற்று ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். அவரோடு மனைவி துர்கா ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்தவர், ‘இந்தப்படை வென்றே தீரும்’ எனப் பாராட்டியுள்ளார். ‘உதய்க்குப் பேர் சொல்லும் படமாக இது இருக்கும்’ என துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த டீமும் சந்தோஷத்தில் மிதக்கிறது. […]
இன்றைய ராசிபலன் I 08.11.17
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. […]





