Other News

மாகாண சபை­த் தேர்­த­லுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு

மாகாண சபை­த் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ண­யத்­துக்­காக முன்­மொ­ழி­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 8 தொகு­தி­கள் அந்­த­வ­கை­யில் முன்­மொ­ழி­யப் பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணம்–தீவ­கம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட தொகு­தி­யாக முன்­மொ­ழி­வு­ சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது: மாகாண சபைத் தேர்­த­லின் புதிய திருத்­தத்­துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரி­யா­க­வும் 50 […]

முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கடும்­மழை பெய்­து­கொண்­டி­ருக்க, வெள்­ளத்­து­டன் அள்­ளுண்டு செல்­லும் அபா­யத்­துக்கு மத்­தி­யில் முத்­தை ­யன்­கட்டு காட்­டுப் பகு­தி­யில் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட மந்­தி­ர­வாதி உள்­ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது: உயி­ரா­பத்தை எதிர்­கொண்ட நிலை­யி­லும் பாது­காப்­பைத் தேடாது தொடர்ந்­தும் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த அவர்­களை சிர­மத்­தின் மத்­தி­யில் கயிறு கட்டி வெள்­ளத்­தி­லி­ருந்து காப்­பாற்றிய பின்­னர் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் […]

இரா­ணுவ வச­முள்ள காணி­கள் தொடர்­பில் மாறு­பட்ட விவ­ரங்­கள் வெளி­யீடு

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் படை­யி­ன­ரி­டம் உள்ள நிலம் தொடர்­பில் படை­யி­ன­ரால் மாறு­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் பிரி­வில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் 200 ஏக்­கர் நிலம் மட்­டுமே உள்­ள­தாக இரா­ணு­வத்­தி­ன­ரால் கடந்த 28ஆம் திகதி இடம்­பெற்ற பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்தத் தர­வில் […]

கள்­ள­நோட்­டுக்­கள் விநி­யோ­கித்து வணி­கர்­களை ஏமாற்றிய கும்­பல்!

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேசத் தில் சந்­தைத்­தொ­குதி மற்­றும் உண­வ­கங்­க­ளில் கும்­பல் ஒன்று கள்­ள­நோட்­டுக்­களை கொடுத்து வணி­கர்­களை ஏமாற்­றி­யுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்­புச் சந்­தைப்­ப­கு­தி­யில் நேற்று நண்­ப­கல் தூள்­வி­யா­பா­ரம் செய்­யும் வயோ­தி­பப் பெண் ஒரு­வ­ரி­ட­மும், மட்­பாண்­டங்­கள் வியா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும், பழ­வி­யா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும் இந்­த மோசடி கும்­பல் ஆயி­ரம் ரூபா தாள்­களைக் கொடுத்து சிறு­தொ­கை­யில் பொருள்­களை கொள்­வ­னவு செய்து மீதிப்­ப­ணத்தை பெற்­றுக்­கொண்­டது. அத்­து­டன் புட­வை­க் க­டை­ கள் மற்­றும் பான்­சி­க­டை­க­ளி­லும் […]

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. விஷாலின் நடவடிக்கை விஷால் தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கட்டும். இல்லையேல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உள்ளிருப்புப் […]

சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு

சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த […]

தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை!!

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யப்படுகிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் சமைத்து விற்பனை செய்கிறார்கள். அரசால் அங்கீகாரிக்கப்பட்ட எடிபிள் பிரதர்ஸ் என ஹோட்டலில்தான் மனித கறி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது. இங்கு விற்கப்படும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 80,000 ரூபாய் […]

தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது

மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் […]

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் […]

ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி

ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள  எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் […]