Other News

பாலஸ்தீனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.

120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்!

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது. இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது. வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து இடம்­பெ­யர்ந்து 2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்ந்த 120 குடும்­பங்­க­ளுக்கே இந்த வீடு­கள் வழங்கப்படவுள்­ளன. […]

கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் வச­மா­கச் சிக்­கி­னர்!

தர்­ம­பு­ரம் பகு­தி­யில், பொலி­ஸார் மேற்­கொள்­ளும் சுற்­றி­வ­ளைப்­புக்­க­ளில் பொலி­ஸா­ருக்கு டிமிக்கி விட்­டுத் தப்­பித்­துச் செல்­லும் கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் என தர்­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சுமேத விம­ல­கு­ண­ரத்­தின தெரி­வித்­தார். சட்ட விரோதச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கிளி­நொச்சி தர்­ம­பு­ரம் பொலி­ஸார் அந்­தப் பகு­தி­யில் இனங்­கா­ணப்­பட்ட இடங்­களை சுற்­றி­ வ­ளைத்­துத் தேடு­தல்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­ன­மும் இவ்­வாறு தேடு­தல் இடம்­பெற்­றது. தேடு­த­லில் கஞ்சா வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச் சாட்டில் […]

மாவீர் துயி­லும் இல்­லத்­தில் நடப்­பட்ட பெயர்ப்­ ப­லகை பிடுங்கி எறி­யப்­பட்­டது

கிளி­நொச்சி கன­க­பு­ரம் துயி­லும் இல்­லத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தாவ­ர­வி­யல் பூங்கா என்ற பெயர்ப்­ப­லகை இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் சேதமாக்­கப்­பட்­டுள்­ளது. பல சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில் கரைச்­சிப் பிர­தேச சபை­யி­னால் கடந்த திங்­கட்­கி­ழமை இந்­தப் பெயர்ப் பலகை போடப்­பட்டது. இந்த நிலை­யில், அன்­றை­ய­தி­னம் இரவே சேத­மாக்­கப்­பட்டு, பிடுங்கி எறி­யப்­பட்­டது. அண்­மை­யில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக்­கூட்­ட த்­தில், எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாக தாவ­ர­வி­யல் பூங்கா எனும் பெயர்ப் பலகை குறித்த சபையால் நடப்­பட்­டது. குறித்த மாவீ­ரர் துயி­லு­மில்­லத்­தில் […]

வடக்கு மருத்துவமனைகளுக்கு 110 தாதிய உத்தியோகத்தர்கள்!

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் இயங்­கும் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு புதி­தாக 110 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 50 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் வடக்­கில் ஏற்­க­னவே கட­மை­யாற்­று­ப­வர்­க­ளில் 85பேர் வரு­டாந்த இட­மாற்­றம் பெற்று கொழும்பு உள்­ளிட்ட மாகா­ணங்­க­ளுக்­குச் செல்­கின்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜீ.குண­சீ­லன் தெரி­வித்­த­தா­வது:வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் உள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளில் நில­வும் தாதிய […]

இன்றைய ராசிபலன் 08.12.2017

மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய […]

திண்டுக்கல்லில் கார் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காலை காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் […]

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது. முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது […]

தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா?

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவரால் இந்த விஷயத்தில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அந்த சின்னம் மக்கள் மனதில் பதிய பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அதே சின்னத்தை பெற்றால் வெற்றி பெறுவது எளிது என்பதால் அந்த […]