Other News

ஆர்.கே.நகரில் யாருக்கு வெற்றி?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து மத்திய அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கான தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அதிமுக அணியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் மற்றும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரிடையே பலத்த […]

வடநாட்டு வைகோ

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் வெற்றிக்களிப்பில் உள்ளனர். அதிலும் தமிழக பாஜகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காலை முதலே படு சுறுசுறுப்பாக சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல். இவரது அதிரடியான விமர்சனங்கள், பிரச்சாரங்களை பார்த்து பாஜகவே நடுங்கியது. காங்கிரஸ் […]

பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை மீட்பு.!

கலஹா புபு­ரஸ்ஸ டெல்டா தோட்ட பச்­சைக்­காட்டுப் பிரிவில் கற்­குகை ஒன்­றி­னுள்­ளி­ருந்து பழ­மை­வாய்ந்த நாக­லிங்­கச்­சிலை ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அருள் வாக்­குக்­கூறும் நப­ரொ­ரு­வரின் தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த சிலை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேற்­படி சிலை­யா­னது தோட்­டத்தில் அமைந்­துள்ள ஆறு ஒன்­றுக்கு அருகில் இருந்த கற்­குகை ஒன்­றுக்­குள்­ளி­ருந்தே மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தில் மார்­கழி பஜ­னையை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை இரவு 8 மணி­ய­ளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்­றுள்­ளது. இதன் போது பஜனை […]

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை பணி நடைபெற்றுவருகிறது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து […]

அம்ருதா ஜெ.வின் மகளா?

பெங்களூரை சேர்ந்த அம்ருதா ஜெயலலிதாவின் மகளா என கண்டுபிடிக்க நடிகர் சோமன்பாபுவின் டி.என்.ஏ இருந்தால் போதும் என ஜெ.விற்கு சிகிச்சையளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், தான் மறைந்த முதல்வர் ஜெ.வி மகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்திய நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், […]

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா […]

நடிகையின் லிப் கிஸ் காட்சி – ஷாக்கான ரசிகர்கள்

நடிகையின் லிப் கிஸ் காட்சியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நடிகை இவர். துபாயில் மாடலிங் செய்து கொண்டிருந்தவர், சினிமா ஆசையால் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஒரு படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீஸானது. இரண்டு, மூன்று நடிகைகள் அந்தப் படத்தில் இருந்தாலும், இவர் மட்டும் […]

குஜராத், ஹிமாச்சலில் பாஜக முன்னிலை

குஜராத் மற்றும் ஹிமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக முன்னிலை வகிக்கிறது 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் […]

என் கணவரை கொலை செய்தது யார்?

ராஜஸ்தானில் சென்னையை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியனை அவரது சக ஆய்வாளர் முனிசேகர் என்பவர் தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் கூறப்பட்டு வரும் நிலையில் முனிசேகர் மீது இன்று காலை வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரபல தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, ‘எனது கணவர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விசாரணை நடத்தி எனக்கு தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் […]