மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன் -மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். தர்மசங்கடமான […]
Other News
இதைவிட மும்தாஜை கேவல படுத்த முடியாது .கவனிப்பாரா கமலஹாசன்.?
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகளும் எவ்ளோ பேசினாலும் தீராது. தற்போது முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . சீசன் 1 ல் வந்தது போல் சீசன் 2விலும் விருது கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது . உண்மையில் இது தேவையா என்று தோன்றியது அடங்காத ஐஸ்வர்யா தன்னுடைய ஆட்டத்தை அதன் போதும் காட்டினார் அதாவது கொடிய விசம் கக்கும் பாம்பு யார் என கேட்டு விருது கொடுக்க […]
யாஷிகாவின் மூக்கை உடைத்த ஜனனி ..!
பிக் பாஸ் வீட்டில் அவார்ட் நடந்துகொண்டிருக்கின்றது எல்லோருக்கும் எல்லோரும் அவார்ட் கொடுக்கிறார்கள் . இதில் யாஷிகா கொடுக்கும் நேரம் வந்த போது மும்தாஜ் க்கு அட்டை அவார்ட் கொடுத்துவிட்டு ஜனனிக்கு முதலை அவார்ட் கொடுத்தார் அதாவது தனது தேவையை அழுது சாதிப்பவர் யார் என்ற விருது . இதை பார்த்ததும் நம்ம ஜனனிக்கு கோவம் வந்திச்சி அட ஆமாங்க புள்ள பூச்சி ஜனனிக்கே கோவம் வந்திடுச்சு எனக்கு இந்த அவார்ட் […]
இலங்கையில் சீன முதலீட்டுக்கு இதுவே காரணம்
இராணுவ மூலாபோயத்தின் ஓர் அங்கமாகவே சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க இராணுவத் தலைமைகமான பென்டகன் அறிக்கையிட்டுள்ளது . அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு முன் னேற்றங்கள் தொடர்பாக பென்ரகன் சமர்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள் ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. பீஜிங்கின் நலனுக்காக […]
மஹிந்த ஆட்சியின் ஊழல்களுக்கு தீர்வு! விசேட நீதிமன்றம் இன்று திறப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து முடிப்பதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட விசேட நீதிமன்றம் இன்று திறந்துவைக்கப்படுகிறது. விசேட நீதிமன்றத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தலைமையில் இடம்பெறுகிறது.அதற்கமைய முதலாவது வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, அரசாங்க நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் […]
மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் காலமானார்
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்ச இன்று காலமானார்.இவரது மரணம் ராஜபக்சேவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய ராசிபலன் 21.08.2018
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். போராட்டமான நாள். மிதுனம்: […]
ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்ததுமே கடுப்பாகிறது . காரணம் மும்தாஜ் உடன் இணைந்து இருந்த யாஷிகா மறுபடி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இருக்கிறார் . யாஷிகா டேஞ்சரஸ் என்பது பலரும் […]
நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!
பிக் பாஸ் என்பது எத்தனை கேவலமான நிகழ்ச்சி என்பதற்கு இது தான் உதாரணம் . ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் எத்தனை முக்கியத்துவம் கொடுகின்றது என்பதை இதை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும் . அத்தனை மக்களும் ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் அந்த நாளுக்காக காத்திருக்க யாஷிகாவிற்கு பவர் கொடுத்து இம்முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டது . இப்படி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீம் ஏன் இப்படி செய்கிறது […]
அவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்
மஹத் என்றாலே பொதுவாக பிடிக்காது காரணம் அவரது லீலைகள். முதலில் யாஷிகாவுடன் ஆரம்பித்த லீலைகளால் சிலரால் வெறுக்கப்பட்ட மஹத் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் அனைவராலும் வெறுக்கப் படுகிறார் இதற்கான காரணம் யாரையும் மதிக்காமல் நடப்பதே . வந்த புதிதில் பூனைபோல் இருந்த மஹத்தை பார்த்து மும்தாஜ் உன்னை உன் வீட்டில் நன்றாக வளர்த்துள்ளார்கள் என்கிறார் அது மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் அதையே கேமரா ஊடாக கூறினார் . இன்று […]





