Saturday , May 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!

தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

அந்தவகையில் , ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது .

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.109 உயர்ந்து 4231 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 50.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கொரோனா எதிராலியின் காரணமாகவும் தங்கம் விலை தொடர் ஏற்றம் கண்டு வருவதாக வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv