இலங்கை செய்திகள்

பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி

பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் […]

எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்

எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன்

எழுக தமிழால் மகிழ்ச்சியில் விக்கினேஸ்வரன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கபப்ட்டிருந்த எழுக தமிழ் பேரணி வெற்றியடைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தtஹாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே பெரிய வெற்றிதான் என்றும் ஏனெனில், இதற்கு முன்னர் வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை அழைத்து வர முடியவில்லை என கூறிய அவர் இம்முறை வெளி […]

கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை

கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!

கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை! ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பதுளையில் திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தின் பதாகையை இனம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் , பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் கடந்த 12ம் திகதி திறக்கப்பட்ட நிலையில், காரியாலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான பதாகையை இனம்தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய […]

நெதர்லாந்து பிரதான வீதி

நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி!

நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி! நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கபட்டுள்ளனர். நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கம்பம் ஒன்றில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் மரணமடைந்ததுடன் மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். […]

யாழின் இருவேறு இடங்களில்

யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல்

யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா […]

எழுக தமிழ் பேரணி

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்!

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும்,யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் வர்த்தக நிலையங்களை பூட்டியும், வாகன போக்குவத்துக்களை நிறுத்தியும் மக்கள் பேராதரவு வழங்கியுள்ளனர். அத்துடன் எழு தமிழை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலும் பூரண ஹர்த்தாலை முன்னெடுக்குமாறு கோரிக்கை […]

யாழில் உலகிற்கு செய்தி-சி.வி.விக்கி­னேஸ்­

யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்!

யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்! தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ரனை இணைத் தலை­வ­ராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் எழுக தமிழ் பேரணி யாழில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் […]

Today rasi palan 28.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.09.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 16.09.2019 மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில […]

ஜனாதிபதி வேட்பாளராக-ரணில்

ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!

ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்! எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இல­குவில் வெற்­றி­கொள்ள கூடி­ய­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான கட்­சிகளின் ஆத­ரவை பெற்­ற­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவை இவ்­வா­ரத்­துக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விப்பார் என்றும் சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் மறை­மு­க­மான இணக்­கத்தை தெரி­வித்­துள்­ள­தா­கவும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் […]

இரு முக்கிய பகுதிகளை-பொலிஸார்

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ? கல்கிஸ்ஸ மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – கந்தவல பகுதியில் நேற்று மாலை கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த […]