செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சில வருடங்களாக பெரிதும் படங்கள் இல்லாமல் இருந்தார். ஆனால், பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், அப்பாவான செண்ட்ராயனை கையிலேயே […]
சினிமா செய்திகள்
முடிவுக்கு வந்த ரஜினியின் 2.0 பட வசூல்- மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களாக தயாராகி வந்தது 2.0 படம். ஒரு வழியாக பட வேலைகள் முடிந்து கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் படம் வெளியானது. ரூ. 500 பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவை உயர்த்தியுள்ளது. ரஜினியை தாண்டி அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு லைகா என எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது. இவ்வருடம் 2.0 படம் சீனாவில் டப் […]
30வது நாளில் பேட்ட, விஸ்வாசம் !
ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் உள்ளது. இதுவரை நாமும் இப்படங்களின் வெற்றி குறித்து தினமும் அப்டேட்டுகள் கொடுத்துக் கொண்டே வருகிறோம். இப்போதும் அப்படி விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இன்றோடு 30வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களும் 29 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இதோ, பேட்ட- ரூ. 15.22 கோடி விஸ்வாசம்- ரூ. 12.74 கோடி
பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!
பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் […]
ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…
கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? ..சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை […]
ரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை
பேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் கணிப்பு
பேட்ட, விஸ்வாசம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் ரஜினி, அஜித் பேனர், போஸ்டர்கள் தான். அந்த அளவிற்கு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் நாளை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் முந்துவார்கள் என்று பெரிய போட்டியே நடந்து வருகின்றது. இதில் அதிக திரையரங்குகள் பிடித்த விஸ்வாசமே எப்படியும் அதிக வசூல் வரும், ஆனால், சென்னையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட முதலிடத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. […]
ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரஜினியின் பேட்ட செய்துள்ள மாஸ் வசூல்!
ரஜினி ஈஸ் பேக் என்ற கொண்டாட்டத்தில் உள்ளார்கள் ரசிகர்கள். காரணம் பேட்ட பட போஸ்டரும், டிரைலரும் ரசிகர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்கே உரியதான ஸ்டைல், கொஞ்சம் லொள்ளு என எல்லாம் படத்தில் உள்ளது. இந்த ரஜினியை தான் நாங்கள் பல வருடங்களாக எதிர்ப்பார்த்தோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்ததை பார்த்திருப்போம். படத்தின் ரிலீஸ் நெருங்க படம் குறித்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தற்போது படம் […]
பேட்ட படத்தின் புதிய ப்ரோமோ !
https://youtu.be/kW0SyxMIwW0
பரிதாபமாக பலியான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி- ரஜினிகாந்த் கவலை
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவருகின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அவர் அங்கு சென்றுவிட்டார். அண்மையில் அவருடன் ரசிகர்கள் எடுத்ததுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அரசியலில் முழுமையாக இறங்குவதற்கான அவரின் பணிகள் துரிதமாக மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அவர். இந்நிலையில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு.மகேந்திரன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிருஷ்ணகிரி அருகில் […]





