Thursday , March 28 2024
Home / சினிமா செய்திகள் (page 3)

சினிமா செய்திகள்

தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ?

தர்க்ஷனை

தர்க்ஷனை திட்டமிட்டு பழிதீர்த்த முக்கிய குழு ? அன்று ஈழ மக்களை இராணுவம் கொன்றழித்தது. இன்று ஈழ மகனின் முதுகில் குத்தி எமக்கு ஆழமான வலியை இந்த பிக் பாஸ் 3 கொடுத்திருக்கின்றது. தோல்விகளும் துரோகங்களும் எங்களுக்கு பழகி போனதுதான். வலிகள் ஆறாத ரணத்தில் அமிலம் ஊற்றி மகிழ்கிறதா இந்த பிக்பாஸ். ஏற்க முடியவில்லை இந்த பச்சை துரோகத்தை, குறித்த தென்னிந்திய தொலைக்காட்சியில் ஈழமக்களை எப்போதும் முன்னிலை படுத்தமாட்டார்கள் எனும் …

Read More »

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா !

பிக்பாஸ் வீட்டை-வனிதா

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா ! பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோன்றியதை செய்து எப்போதும் மற்றவர்களிடம் சண்டையில் ஈடுபட்டவர் வனிதா. அந்த வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இப்போது வெளியே வந்துவிட்டார். இதுநாள் வரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த அவர் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது அவர் டுவிட்டரில் லைவ் வர யோசித்துள்ளாராம். அப்படி மட்டும் அவர் …

Read More »

இது தான் விஷயமா ஷெரினிடம் கவின் நெருங்கி பழக :மீண்டும் சர்ச்சை

ஷெரினிடம் கவின்

இது தான் விஷயமா ஷெரினிடம் கவின் நெருங்கி பழக :மீண்டும் சர்ச்சை பிக் பாஸ் வீட்டில் கவினின் நடவடிக்கைகள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சென்னை: லாஸ்லியாவை வெறுப்பேற்றும் வகையில் ஷெரினிடம் கடந்த இரண்டு நாட்களாக ஓவராக விளையாண்டு வருகிறார் கவின். பிக் பாஸ் சீசன் 3 முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இனி …

Read More »

பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ

முகென்-கவின் ஆர்மி

பித்தலாட்டம் செய்து ஜெயித்த முகென்… குறும்படம் போட்ட கவின் ஆர்மி இதோ சுமை தூக்கும் டாஸ்க்கில் கவினை ஏமாற்றி முகென் ஜெயித்து விட்டதாக கவின் ஆர்மியினர் ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். பினாலேவுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், இனி டாஸ்க்குகள் கடுமையாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நேரடியாக பினாலேவுக்குச் செல்ல, இந்த டிக்கெட்டைப் பெற போட்டியாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு …

Read More »

லாஸ்லியாவையே தூக்கி வீசிய தர்ஷனின் தங்கை!

தர்ஷனின் தங்கை

லாஸ்லியாவையே தூக்கி வீசிய தர்ஷனின் தங்கை! பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்கள் என்ற பதற்றம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இந்நிலையில், பிக் பாஸ் விட்டுக்கு Freeze Task-ல் அவர்களின் உறவினர்கள் அழைத்து வரப்பட்டு போட்டியாளருக்கு சர்ப்ரைஷ் கொடுக்கப்படுகின்றது. அன்மையில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். நேற்று முன் தினம் தர்ஷனின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். தர்ஷனின் அம்மா மற்றும் …

Read More »

லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு!

லொஸ்லியா தந்தை மரியநேசன்

லொஸ்லியா தந்தை மரியநேசன் தொடர்பில் வெளியான பகீர் குற்றச்சாட்டு! அந்தாள் ஒரு தேப்பனா என்ற ஆராய்ச்சிக்கு முதல், பிக்பாஸ் நிகழ்ச்சிபற்றி எழுதும் அநேகர், ‘இதை நான் விரும்பிப் பார்ப்பதில்லை’ ‘எதேச்சையாக இன்று பார்த்தேன்’ ‘நண்பர்கள் நச்சரித்ததால் பார்த்தேன்’ என்றெல்லாம் ‘முன்னுரை’ ஒன்றை வாசித்துவிட்டே எழுதுகிறார்கள். அதாவது ’எங்களுக்கு பார்க்கவே விருப்பம் இல்லை. ஏதோ வில்லங்கத்துக்குப் பார்க்கிறோம்’ என்பதுபோல இருக்கிறது அவர்களின் பேச்சு. எனக்குப் புரியவே இல்லை. பிக்பாஸ் என்பது தடைசெய்யப்பட்ட …

Read More »

வனிதாவின் தந்திரம்?? வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சியா?

வனிதா

பிக்பாஸ் சீசன் 3 ல் அண்மையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என வெளியே சென்ற மூவரும் தற்போது விருந்தினர்களாக மீண்டும் உள்ளே வந்துள்ளனர். அதே வேளையில் கவின். லொஸ்லியா காதல் குழப்பங்கள் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வனிதா இந்த விசயத்தை எடுத்து கொண்டு தன்னுடைய காரியத்தை சாதித்து வருகிறார். தற்போது புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தரக்குறைவாக பேசுவது போலவும், மற்றவர்களின் கருத்தை சொல்ல விடாமல் தான் அடக்கி ஆளும் …

Read More »

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா?

kavin priya bhavani shankar

கவினுடன் 3 வருடம் காதலில் இருந்தது ப்ரியா பவானி ஷங்கரா? ப்ரியா பவானி ஷங்கர் இன்று தமிழ் சினிமாவின் லீடிங் கதாநாயகி. இவர் இந்தியன் 2, விக்ரம் படம் என பல பெரிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கவின் தான் 3 வருடம் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறியிருந்தார், அதை தொடர்ந்து டுவிட்டரில் ரசிகர்கள் அனைவரும் அவர் ப்ரியா பவானி ஷங்கர் தான் என்று கண்டுப்பிடித்துள்ளனர். …

Read More »

கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கவீன் அம்மா

கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் நடிகர் கவீனும் ஒருவர். இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம். இதைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் நட்புனா என்னனு தெரியுமா? என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை தாண்டி இருந்து வரும் இவர் வெற்றியை …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது. சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் குழுவினர் 2 வீடுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நமது பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதை கற்றுக்கொண்டு எப்படி நமது போட்டியாளர்கள் செய்கிறார்கள் என்பதை இன்றைய …

Read More »