கோட் சூட்டில் பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட மாஸான புகைப்படம்… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் தான் தர்ஷன். என்னதான் இவர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் எல்லா ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார். சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர். சமூக வலைத்தளங்களில் நிறைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள்.. இந்நிலையில் தற்போது …
Read More »ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்
ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென் தமிழில் நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பலரின் பாராட்டை பெற்றவர் முகென். மலேசியாவில் பாடகராக வலம் வந்த இவரை இப்போது தமிழ்நாடே அரிந்திருக்கும். இவரை பற்றி பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியிலேயே ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பினர். தற்போது முகெனின் காதலி என்று ஒருவரை நீண்டநாட்களாக நாம் பார்த்திருப்போம். அவர்கள் காதல் உறவு குறித்து எதுவும் கூறாததால் …
Read More »முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்!
முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆல் ரவுண்டர் என்ற விருதை பெற்றவர் தர்ஷன். மாடலான இவருக்கு பெரும் ரசிகர்களும், ரசிகைகளும் தர்ஷன் ஆர்மியில் திரண்டர். தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் போக்கின. கமல்ஹாசனுடன் இந்தியன் 2, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் உடன் படம் என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது …
Read More »பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் !
பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் ! பிக்பாஸ் 3 சீசனில் மூன்று காதல் ஜோடிகள் பேசப்பட்டார்கள். கவின்-லாஸ்லியா, முகென்-அபிராமி, ஷெரின்-தர்ஷன். இதில் அதிகமாக கவின்-லாஸ்லியா தான் பேசப்பட்டார்கள். அடுத்து பார்த்தால் ஷெரின், தர்ஷனுக்காக காதல் கடிதம் எல்லாம் எழுதியது மக்களிடம் வைரலானது. பிக்பாஸ் முடிந்த பிறகு தான் இன்னும் தர்ஷனை சந்திக்கவில்லை என ஷெரின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில் சந்தித்த அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன்றாக …
Read More »இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு…
இறுதியில் ஒன்றாக சந்தித்த வி ஆர் தி பாய்ஸ் குழு… விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்ததை ஓட்டி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். மேலு,ம் மிகவும் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் மிஸ் செய்வதாகவும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வி ஆர் தி பாய்ஸ் குழு …
Read More »கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் முதல் பேட்டி
கவினுடன் எப்போது திருமணம்? லாஸ்லியாவின் முதல் பேட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பிடித்தாலும் மக்கள் மனதில் முதலிடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரை கோலிவுட் திரையுலகம் சிறப்பாக வரவேற்க காத்திருக்கின்றது. கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படத்திலும் ‘ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் லாஸ்லியா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்த லாஸ்லியா, தந்தையின் கண்டிப்புக்கு பின்னரும் காதலை கைவிடாமல் உறுதியாக உள்ளார். இந்த நிலையில் தனது …
Read More »டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்!
டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த நெகிழ்ச்சி செயல்! பலரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய பிக்பாஸ் 3 பைனலில் முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் டைட்டில் ஜெயித்தபிறகு முகின் செய்த ஒரு விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கியுள்ளது. சாண்டி கவினை மேடைக்கு அழைத்து பிக்பாஸ் வின்னர் மெடலை கமல் மூலமாக போட செய்தார். மேலும் முகின் தர்ஷனை மேடைக்கு அழைத்து மெடலை கொடுத்தார். “தர்ஷன் ரொம்ப ஆசைப்பட்டான்..” …
Read More »சாண்டி வீட்டில் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்
சாண்டி வீட்டில் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதில் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் முகென் வெற்றியாளராக ஜெயித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் குழுவினரின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி வீட்டில் பிக்பாஸ் குழுவினர் அனைவரும் போட்ட அட்டகாசமான வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதோ, https://www.instagram.com/p/B3U-xSFhajz/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B3WQOetBhKj/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B3V5tp9BamE/?utm_source=ig_web_copy_link …
Read More »பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்
பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 பேரும் ஃபைனலிஸ்ட்களாக தேர்வாகியுள்ளனர். பினாலே நிகழ்ச்சியில்தான் யார் டைட்டில் வின்னர் என தெரியவரும். இந்நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட தர்ஷனை வெற்றியாளர் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தர்ஷன் வெளியேறிய பின்னர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் …
Read More »நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா
நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? பிக்பாஸில் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார உறுதியோடு முடிகிறது. தற்போது ஷெரின், லாஸ்லியா, மூகின் மற்றும் சாண்டி ஆகியோர் மட்டுமே பைனல் லிஸ்டில் உள்ளனர். அவர்களில் டைட்டில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் தற்போது வனிதா, அபிராமி, கஸ்தூரி உள்ளிட்டவர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அதில் வனிதாவால் தற்போது பெரிய பிரச்னையை உண்டாகியுள்ளது. தர்ஷன் …
Read More »