Author: அருள்

யாழ். பல்கலை

அரசியல் கைதிகள் விடயம்: விரைந்த தீர்வு அவசியம்

அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:- “இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு […]

யாழ். பல்கலை மாணவர் சுட்டுக்கொலை: நீதி விசாரணையைத் துரிதப்படுத்துங்கள்

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.” – இவ்வாறு சட்டமாஅதிபரைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றது இலங்கை ஆசிரியர் சங்கம். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஷன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக ஒரு வருடம் கடந்த நிலையிலும் மேல் நீதிமன்றத்தில் […]

கடன் தொல்லையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்

கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்துச் சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும். அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும்? மேடம் தயிரைக் […]

இன்றைய ராசிபலன் 22.10.2017

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலைச் சுமை மிகுந்த நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் […]

அரை குறை ஆடையுடன் ஓவியா செய்த கேவலமான செயல் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் வின்னர் ஓவியாதான் என்பது அனைவரும் அறிந்ததே. ஓவியாவை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவும் ஒரு தேவதையாகவும் நினைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷணுவுடன் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடிக்கும் ஓவியா அவருடன் ஒரு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடலின் கவர்ச்சி ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார். ஓவியாவை விஷ்ணுவுடன் கவர்ச்சியாக பார்த்த ஓவியா […]

மருத்துவ முத்தம்! ஓவியாவின் பதில் இதுதான்

பிக்பாஸ் புகழ் ஓவியா மருத்துவ முத்தம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு ஆதரவாக ஓவியா ஆர்மியே உருவானது, ஓவியாவின் கலகலப்பான பேச்சும், உண்மைத்தன்மையும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில் நேற்று நடந்த பிரஸ் மீட்டில் மருத்துவ முத்தம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என்ன அது? ம்ம்ம்.. மருத்துவத்துக்காக கொடுக்கப்பட்ட ஒரு முத்தமாக இருந்துட்டு போகட்டும்.. அவ்வளவு தான் என பதலளித்தார். Loading…

சுஜாவிற்கு ஓவியா கொடுத்த பரிசு!

ஓவியா வழங்கிய முத்தம் தான் தனக்கு அவர் தந்த பிறந்த நாள் பரிசு என்றும் அதற்கு தன்னுடைய நன்றிகள் எனவும் சுஜா வருணி தெரிவித்துள்ளார். ஓவியாவுடனான நட்பு குறித்தும் பிறந்த நாள் குறித்தும் சுஜா வருணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த நிலையில், பிக் பொஸ் வீட்டில் […]

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிக்கும் படத்தின் புகைப்படம்..!

தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடலுக்கு விஷ்ணு மற்றும் ஓவியா நடனம் ஆடியுள்ளனர். பாடல் படப்பிடிப்பின் […]

ஜூலியை விட காயத்ரி நல்லவர் – ஓவியா!

ஜூலியை விட காயத்ரி நல்லவர் என்றும் காயத்ரி நன்றாக கவனித்துக்கொள்ளக்கூடியவர் என்றும் பிக் பொஸ் புகழ் நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட, அவரிடம் நீங்கள் ஒரு நாளை செலவிட விரும்பினால் காயத்ரி, ஜூலி இவர்களில் யாருடன் செலவிடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜூலி எப்பவும் ஒரே மாதுரியாகவும் அசமந்த போக்குடனும் இருப்பார் என்றும் நன்றாக மனம் விட்டு பேசக்கூடியவர் […]

இலங்கை – இந்தியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!

இந்தியா – இலங்கை இராணுவத்தினர் எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பூனேயில் நடைபெறும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இன்றைய தினம் இலங்கையிலிருந்து இராணுவக் குழாமொன்று இந்தியா சென்றுள்ளது. எதிர்க்கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கான கூட்டு மூலோபாயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது அளிக்கப்படவுள்ளன. இரு நாடுகளிலும் இராணுவ நடைமுறைகளை சிறந்த முறையில் பரிமாறி, இரு இராணுவங்களுக்கிடையே ஒரு […]