Author: அருள்

அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை

நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் I 1.11.2017

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர் கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா வதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் […]

200 கோடி வசூலை வாரி கொடுத்த பா.ஜ.க..! சுமாரான “மெர்சல்” சூப்பர் ஹிட்டான சுவாரஸ்யம்…!

பல தடைகளை மீறி மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது…. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சல் திரைப்படம் உண்மையில் மெர்சலாகும் அளவிற்கு தான் இருந்தது.இதனால் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது என பெருமூச்சி விடும் சமயத்தில்தான் ….. மெர்சலுக்கு மேலும் ப்ரீ ப்ரோமோஷன் கிடைக்க தொடங்கியது. மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி காட்சி குறித்து கண்டனம் தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மெர்சல் […]

ஓவியா யாருடன் நிச்சயதார்த்தம் செய்கின்றார்?

பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த தீபாவளி தினத்தின் போது, தனக்கு பாட்னர் ஒருவர் இருப்பதாகவும், அது தான் வளர்க்கும் நாய் எனவும் ஓவியா தெரிவித்திருந்தார். இதனை வைத்து சமூக வலைத்தளங்களில் உள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள், யாரோ ஒருவருடன் ஓவியா நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளார் என பதிவுகளை […]

திரு ஆறுமுகம் விஜயரத்தினம்

திரு ஆறுமுகம் விஜயரத்தினம் தோற்றம் : 1 செப்ரெம்பர் 1951 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017 முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விஜயரத்தினம் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடனில் இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் நேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஜனி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன், றேகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ரமணி, […]

ஹீரோவாக பிக்பாஸ் ஆரவ்வின் முதல் படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ஒவியாவிற்கு குறி சொன்ன பெண்!.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவு பிக்பாஸில் உச்சம் தொட்டவர் ஓவியா. அவருக்கு ஒரு பெண் ஜோதிடம் பார்த்துள்ளார். இதன்போது என்ன சொன்னார் தெரியுமா, ஓவியாவிற்கு மனதுக்கு பிடித்தவர்தான் கனவராக வருவராம். அதுமட்டும் இல்லை. இன்னும் அதிகமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=323&v=PdeZzdXjFn8

எச்.ராஜாவை விளாசிய பாடகி சின்மயி

மெர்சல் படத்தின் மீது ப ஜ க வினர் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் வேடிக்கையாகவே இருந்து வருகிறது. இதை தொடர்ந்து எச்.ராஜா, விஜயின் மதத்தை குறிப்பிட்டு ஜோசப் விஜய் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் அவரது அடையாள அட்டையையும் சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும், ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்தும் எச்.ராஜாவிற்கு எதிராக பல விமர்சனங்கள் வந்து குவிகின்றன. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது […]