பல தடைகளுக்கு நடுவே ஆர்யா பங்குபெறும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நிறைவை எட்டிக்கொண்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அபர்னதிஎல்லா விசயங்களையும் மிகவும் ஓப்பனாக பேசக்கூடியவர். இப்படியானவர்களுக்கு பேசும் விசயங்களே பிரச்சனையாக முடியும் என்பதால் அவர் அவுட் என்கிறார்கள். அதே போல அகாதா போலியாக இருக்கிறார் என ஏற்கனவே இதிலிருந்து வெளியே போனவர்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் இவருக்கும் வாய்ப்பு குறைவு. அதே வேளையில் சுஸானா இலங்கையிலிருந்து வந்தவர். அண்மையில் அவருடன் […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 04.04.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். […]
இன்றைய ராசிபலன் 03.04.2018
மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு […]
இன்றைய ராசிபலன் 02.04.2018
மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை […]
இன்றைய ராசிபலன் 01.04.2018
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். […]
இன்றைய ராசிபலன் 31.03.2018
மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள். ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் […]
இன்றைய ராசிபலன் 30.03.2018
மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத […]
பிக்பாஸ் சினேகனின் எதிர்பாராத அதிரடி அறிவிப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். கட்டிப்பிடி வைத்தியம், 100 சதவீதம் என பல தனிப்பட்ட வார்த்தைகளால் ட்ரண்டானவர். அவர் பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். சில படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் கமல்ஹாசன் மதுரையில் கட்சி தொடங்கியபோது சினேகன் கலந்துகொண்டார். அண்மையில் அவர் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் உங்கள் தொகுதிக்காக தேர்தலில் நிற்பீர்களா என கேட்டதற்கு கமல் சார் சொன்னால் நான் ரெடி. […]
ராக்ஸ்டார் ரமணியம்மாவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா !
ராக்ஸ்டார் ரமணியம்மாவை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாருமில்லை. அந்த வகையில் ரமணியம்மாவிற்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் பாடல்கள் தான் தற்போது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது, இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் அறிமுகமாகிவிட்டார். ஆம், ரமணியம்மா தெனாவட்டு, காதல் ஆகிய படங்களில் பாடியுள்ளாராம், அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி படத்திலும் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளாராம். இந்த தகவலை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்ன பிறகு தான் தெரிந்தது, இது […]
இன்றைய ராசிபலன் 29.03.2018
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி […]





