Author: அருள்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 11.04.2018

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 10.04.2018

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 09.04.2018

மேஷம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 08.04.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாரும் […]

திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை

வேலணை வடக்கு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி காமாட்சிப்பிள்ளை ஐயாத்துரை நேற்று (10.01.2018) புதன்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தங்கமுத்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னர் – சீனிப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற ஐயாத் துரையின் அன்பு மனைவியும் கமலாசனி, தயாநிதி, ஜெகதீஸ்வரன் (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி (லண்டன்), பாவனி (ஆசிரியை – யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க த.க.பாடசாலை), சிவஞானி (நளினி – லண்டன்) ஆகியோரின் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 07.04.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். சிக்கனம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.04.2018

மேஷம்: நண்பகல் 12.52  மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும, அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நண்பகல் 12.52  மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள். மிதுனம்: […]

விஷாலுக்கு இந்த தைரியம் இருக்கா? பிரபல திரையரங்க உரிமையாளர் விளாசல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமல்ல நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பதவி வகித்து வருகிறார் விஷால். இவர் தற்போது திரையரங்கத்தில் புரெஜெக்டருக்கான Qubeக்கான செலவை தயாரிப்பாளர்கள் ஏற்க முடியாது என்று ஸ்ட்ரைக்கை அறிவித்தார். இதில் திரையரங்கத்துக்கு பல்வேறு கோரிக்கை வைத்தார். இதுபற்றி பிரபல ரோகினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் கூறுகையில், விஷாலின் முட்டாள்தனத்தால் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சாத்தியமில்லாத கோரிக்கை வைத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார். […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 05.04.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக […]

​“திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது” – கமல்ஹாசன்

சென்னை பொன்னேரியில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படித்து முடித்த பின் மாணவர்கள் எதிர்கொள்ள போவது அரசியலையும், ஊழலையும் தான் என்று தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகி விடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்திய அரசுக்கு இல்லை என்றும் […]