Author: அருள்

இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது வாய்திறக்காத ரஜினிகாந்த் காவிரிக்கு போராடுவதை வன்முறை என்கிறார்

இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது குரல் கொடுத்தீர்களா? என நடிகர் ரஜினிகாந்தை நோக்கி இயக்குநர் பாரதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மூலம் பாராதிராஜா மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா? இல்லை ஒரு அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் குறித்து ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என்பது பாரதிராஜாவின் கேள்விகளாக உள்ளன. தொடர்ந்தும் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.04.2018

மேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.04.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 16.04.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை ச்சுமையும், அலைச்சலும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிகம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 15.04.2018

மேஷம்: நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பாராட்டு வெகுமதி பெறுவர். குழந்தைகளின் செயல் மனதை மகிழ்விக்கும். ஆடை, ஆபரணம் சேரும். ரிஷபம்: பிறர் கூறும் குறைகளை கண்டு கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். நண்பர்களுடன் பொழுதுபோக்க வாய்ப்புண்டு. மிதுனம்: குடும்பத்தில் குழப்பம் உண்டாகி மறையும். […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 14.04.2018

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். அவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள். […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 13.04.2018

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சிறப்பான நாள். ரிஷபம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமானசெய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.04.2018

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் […]

சண்டை போட்ட அபர்ணதிக்கு மட்டும் ஆர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ நடந்துவருகிறது. அதில் இருந்து அபர்ணதி இன்று வெளியேற்றப்பட்டார். ஆர்யாவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத அபர்ணதி ஆர்யாவிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். என்னை ஏன் போக சொல்கிறீர்கள் என காரணத்தை சொல்லுங்கள் என ஆர்யாவிடம் சண்டை போட்டார். அதற்கு ஆர்யா, “உன்னை இதற்கு மேலும் எடுத்து சென்று மேலும் காயப்படுத்த விரும்பவில்லை. உன்னை என்னோட மனைவியாக என்னால் […]

பிரபாகரன் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா!!

எங்க வீட்டு மாப்பிள்ள நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார். ஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என்ற நிபந்தனைகள் ஆர்யாவுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் மாற்று உடையில் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இந்த […]